Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Unthan Aaviyae Vanthu Searavae - உந்தன் ஆவியே வந்து சேரவே

பல்லவி

உந்தன் ஆவியை , சுவாமி, என்றன் மீதினில்
வந்து சேரவே , அருள் தந்து காவுமே .

சரணங்கள்

1.இந்த மானிடர் வினை தந்த சாபமும்
நிந்தை யாவுமே பட வந்த ஏசுவே . – உந்தன்

2.சத்தியா ஆவியைச் சீடர்க் கித்தரை விட
சித்தமாய் உரை புரி நித்ய தேவனே . – உந்தன்

3.பெந்தே கோஸ் தெனும் மா சிறந்த நாளிலே
விந்தை ஆவியின் அருள் தந்த நேர்மையே , – உந்தன்

4.மதி மயக்குதே ; பேயும் மன தியக்குதே ,
அதிகமாய் கடல் அலை அறைந்து பாயுதே ;- உந்தன்

5.தாசன் யானுமே புகழ் வீசும் வாய்மையே
வாசமாகவே அருள் , நேச தேவனே ,-உந்தன்

Unthan Aaviyae Vanthu Searavae- உந்தன் ஆவியே வந்து சேரவே Lyrics in English

Pallavi unthan aaviyai , suvaami, entan meethinil vanthu seravae , arul thanthu kaavumae . Saranangal 1.intha maanidar vinai thantha saapamum ninthai yaavumae pada vantha aesuvae . – unthan 2.saththiyaa aaviyaich seedark kiththarai vida siththamaay urai puri nithya thaevanae . – unthan 3.penthae kos thenum maa sirantha naalilae vinthai aaviyin arul thantha naermaiyae , – unthan 4.mathi mayakkuthae ; paeyum mana thiyakkuthae , athikamaay kadal alai arainthu paayuthae ;- unthan 5.thaasan yaanumae pukal veesum vaaymaiyae vaasamaakavae arul , naesa thaevanae ,-unthan

PowerPoint Presentation Slides for the song Unthan Aaviyae Vanthu Searavae- உந்தன் ஆவியே வந்து சேரவே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unthan Aaviyae Vanthu Searavae – உந்தன் ஆவியே வந்து சேரவே PPT
Unthan Aaviyae Vanthu Searavae PPT

உந்தன் அருள் தந்த தேவனே பல்லவி ஆவியை சுவாமி என்றன் மீதினில் சேரவே தந்து காவுமே சரணங்கள் மானிடர் வினை சாபமும் நிந்தை யாவுமே பட தமிழ்