உந்தன் ஆவி எந்தன் உள்ளம் தங்க வேண்டும்
எந்த நாளும் உந்தன் நாமம் பாட வேண்டும்
1. உள்ளம் எல்லாம் அன்பினாலே
பொங்க வேண்டும்
கள்ளம் நீங்கி காலமெல்லாம்
வாழ வேண்டும்
2. பாவமான் சுபாவம்
எல்லாம் நீங்க வேண்டும்
தேவ ஆவி தேற்றி
என்றும் நடத்த வேண்டும்
3. ஜீவ தண்ணீர் நதியாகப்
பாய வேண்டும்
சிலுவை நிழலில் தேசமெல்லாம்
வாழ வேண்டும்
4. வரங்கள் கனிகள் எல்லா நாளும்
பெருக வேண்டும்
வாழ் நாளெல்லாம் பணிசெய்து
மடிய வேண்டும்
5. ஏதேன் தோட்ட உறவு என்றும்
தொடர வேண்டும்
இயேசுக் கிறிஸ்து குரலைக் கேட்டு
மகிழ வேண்டும்
Unthan Aavi Enthan Ullam Lyrics in English
unthan aavi enthan ullam thanga vaenndum entha naalum unthan naamam paada vaenndum 1. ullam ellaam anpinaalae ponga vaenndum kallam neengi kaalamellaam vaala vaenndum 2. paavamaan supaavam ellaam neenga vaenndum thaeva aavi thaetti entum nadaththa vaenndum 3. jeeva thannnneer nathiyaakap paaya vaenndum siluvai nilalil thaesamellaam vaala vaenndum 4. varangal kanikal ellaa naalum peruka vaenndum vaal naalellaam panniseythu matiya vaenndum 5. aethaen thotta uravu entum thodara vaenndum Yesuk Kristhu kuralaik kaettu makila vaenndum
PowerPoint Presentation Slides for the song Unthan Aavi Enthan Ullam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unthan Aavi Enthan Ullam – உந்தன் ஆவி எந்தன் உள்ளம் தங்க வேண்டும் PPT
Unthan Aavi Enthan Ullam PPT
Unthan Aavi Enthan Ullam Song Meaning
In whose heart thy spirit shall dwell
Chant your name every day
1. The heart is all about love
should be raging
The corruption is gone forever
to live
2. Bad nature
Everything must go away
God spirit
Should be conducted as well
3. As a river of living water
to flow
The whole nation under the shadow of the cross
to live
4. Blessings are fruits every day
to multiply
Work all your life
to fold
5. As the Garden of Eden relationship
To be continued
Hearing the voice of Jesus Christ
Have fun
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உந்தன் ஆவி உள்ளம் எந்தன் தங்க வேண்டும்எந்த நாளும் நாமம் பாட அன்பினாலேபொங்க வேண்டும்கள்ளம் நீங்கி காலமெல்லாம்வாழ பாவமான் சுபாவம்எல்லாம் நீங்க வேண்டும்தேவ தேற்றிஎன்றும் நடத்த தமிழ்
