Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Unnathathin Aaviyai Unthan Bakthar - உன்னதத்தின் ஆவியை

உன்னதத்தின் ஆவியை
உந்தன் பக்தர் உள்ளத்தில்
ஊற்ற வேண்டும் இந்த நாளிலே
உலகமெங்கும் சாட்சி நாங்களே

1. பெந்தெகோஸ்தே பெருவிழாவிலே
பெருமழை போல் ஆவி ஊற்றினீர்
துயரமான உலகிலே சோர்ந்து போகும்
எங்களை
தாங்க வேண்டும் உந்தன் ஆவியால்

2. ஆவியின் கொடைகள் வேண்டுமே
அயல்மொழியில் துதிக்க வேண்டுமே
ஆற்றலோடு பேசவும் அன்பு கொண்டு
வாழவும்
ஆவி ஊற்றும் அன்பு தெய்வமே

Unnathathin Aaviyai Unthan Bakthar Lyrics in English

Unnathaththin aaviyai unthan pakthar ullaththil ootta vaenndum intha naalilae ulakamengum saatchi naangalae 1. Penthekosthae peruvilaavilae perumalai pol aavi oottineer thuyaramaana ulakilae sornthu pokum engalai thaanga vaenndum unthan aaviyaal 2. Aaviyin kotaikal vaenndumae ayalmoliyil thuthikka vaenndumae aattalodu paesavum anpu konndu vaalavum aavi oottaுm anpu theyvamae

PowerPoint Presentation Slides for the song Unnathathin Aaviyai Unthan Bakthar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unnathathin Aaviyai Unthan Bakthar – உன்னதத்தின் ஆவியை PPT
Unnathathin Aaviyai Unthan Bakthar PPT

அன்பு உன்னதத்தின் ஆவியைஉந்தன் பக்தர் உள்ளத்தில்ஊற்ற நாளிலேஉலகமெங்கும் சாட்சி நாங்களே பெந்தெகோஸ்தே பெருவிழாவிலேபெருமழை ஆவி ஊற்றினீர்துயரமான உலகிலே சோர்ந்து போகும்எங்களைதாங்க உந்தன் ஆவியால் ஆவியின் கொடைகள் தமிழ்