உன்னதரே நித்தியரே வேகம் வாருமே
உத்தமரே (உத்தமமே ) சத்தியமே இளைப்பாறுதல் தாருமே – 2
வாரும் வாரும் வாரும் வாரும்
மேகம் மீதிலே வாரும்
தாரும் தாரும் தாரும் தாரும்
ஜீவ கிரீடத்தை தாரும்
1 – மாரநாத வாரும் நாதா
மலை மீதிலே வாரும் நாதா – 2
இருளிலே பிரகாசிக்கும்
வெளிச்சமே வாருமே – 2
2 – கற்புள்ள கன்னிகையாய் காத்திருக்கின்றோம்
அக்கினி ஜுவாலையாய் வேகமாய் வாருமே – 2
பரலோக தூதருடன்
மகிமையாய் வாருமே
உன்னதரே நித்தியரே வேகம் -Unnathare Nithiyare Vegam Lyrics in English
Unnatharae niththiyarae vaekam vaarumae uththamarae (uththamamae ) saththiyamae ilaippaaraுthal thaarumae – 2 vaarum vaarum vaarum vaarum maekam meethilae vaarum thaarum thaarum thaarum thaarum jeeva kireedaththai thaarum 1 – maaranaatha vaarum naathaa malai meethilae vaarum naathaa – 2 irulilae pirakaasikkum velichchamae vaarumae – 2 2 – karpulla kannikaiyaay kaaththirukkintom akkini juvaalaiyaay vaekamaay vaarumae – 2 paraloka thootharudan makimaiyaay vaarumae
PowerPoint Presentation Slides for the song உன்னதரே நித்தியரே வேகம் -Unnathare Nithiyare Vegam
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unnathare Nithiyare Vegam – உன்னதரே நித்தியரே வேகம் PPT
Unnathare Nithiyare Vegam PPT

