Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Unnatharae Um Maraivinilae - உன்னதரே உம் மறைவினிலே

Unnatharae Um Maraivinilae – உன்னதரே உம் மறைவினிலே

உன்னதரே உம் மறைவினிலே
அனுதினமும் நான் வாழ்ந்திடுவேன்
வல்லவரே உம் நிழலிலனிலே
நிம்மதியுடனே தங்கிடுவேன்

என் ஆற்றலே என் ஆயனே
தேற்றிடும் என் தேவனே

என்னில் உம்மை ஊற்றி விட்டீர்-அபிஷேகமாக
உம்மில் என்னை கண்டு கொண்டேன் – பரிசுத்தனாக -2

என் ஆற்றலே என் ஆயனே
தேற்றிடும் என் தேவனே

எனக்காக தகர்த்து விட்டீர் நீங்காத தடைகளை
என்னை கொண்டு முறித்து விட்டீர்
எதிரின் சதிகளை

என் ஆற்றலே என் ஆயனே
தேற்றிடும் என் தேவனே

கருவில் நான் உருவாகும் முன்பு என்னை அறிந்தீரே
அழியாத உறவாக உம் கையில் வரைந்தீரே

Unnatharae Um Maraivinilae – உன்னதரே உம் மறைவினிலே Lyrics in English

Unnatharae Um Maraivinilae – unnatharae um maraivinilae unnatharae um maraivinilae anuthinamum naan vaalnthiduvaen vallavarae um nilalilanilae nimmathiyudanae thangiduvaen en aattalae en aayanae thaettidum en thaevanae ennil ummai ootti vittir-apishaekamaaka ummil ennai kanndu konntaen – Parisuththanaaka -2 en aattalae en aayanae thaettidum en thaevanae enakkaaka thakarththu vittir neengaatha thataikalai ennai konndu muriththu vittir ethirin sathikalai en aattalae en aayanae thaettidum en thaevanae karuvil naan uruvaakum munpu ennai arintheerae aliyaatha uravaaka um kaiyil varaintheerae

PowerPoint Presentation Slides for the song Unnatharae Um Maraivinilae – உன்னதரே உம் மறைவினிலே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unnatharae Um Maraivinilae – உன்னதரே உம் மறைவினிலே PPT
Unnatharae Um Maraivinilae PPT

உம் ஆற்றலே ஆயனே தேற்றிடும் தேவனே என்னை உன்னதரே மறைவினிலே விட்டீர் Unnatharae Um Maraivinilae அனுதினமும் வாழ்ந்திடுவேன் வல்லவரே நிழலிலனிலே நிம்மதியுடனே தங்கிடுவேன் என்னில் தமிழ்