Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Unnatharae En Naesarae - உன்னதரே என் நேசரே உமது

உன்னதரே என் நேசரே – உமது
பேரன்பினால் அசைவுறாதிருப்பேன் (2)
 
1. முழு மனத்தோடு நன்றி சொல்வேன்
    முகமலர்ந்து நன்றி சொல்வேன் (2)
    கூப்பிட்ட நாளில் பதில் தந்தீரே
    ஆத்துமா வாழ பெலன் தந்தீரே (2)
    உன்னதரே…
 
2. உன்னதத்தில் நீர் வாழ்ந்தாலும்
    நலிந்தோரைக் கண்ணோக்கிப் பார்க்கின்றீர்
    துன்பத்தின் நடுவே நடந்தாலும்
    துரிதமாய் என்னை உயிர்ப்பிக்கின்றீர்
   உன்னதரே…
 
3. வலது கரத்தால் காப்பாற்றினீர்
    வாக்குத்தத்தங்கள் நிறைவேற்றினீர்
    எனக்காய் யாவையும் செய்து முடித்தீர்
    என்றும் உள்ளது உமது அன்பு
    உன்னதரே…
 
4. உந்தன் நினைவில் அகமகிழ்வேன்
    நீர் தந்த வெற்றியில் களிகூறுவேன்
    மனதின் ஏக்கங்கள் மலரச் செய்தீர்
    வாய் விட்டு கேட்டதை மறுக்கவில்லை
    உன்னதரே…

 

Unnatharae En Naesarae Lyrics in English

Unnatharae en naesarae – umathu paeranpinaal asaivuraathiruppaen (2)   1. Mulu manaththodu nanti solvaen     mukamalarnthu nanti solvaen (2)     kooppitta naalil pathil thantheerae     aaththumaa vaala pelan thantheerae (2)     unnatharae…   2. Unnathaththil neer vaalnthaalum     nalinthoraik kannnnokkip paarkkinteer     thunpaththin naduvae nadanthaalum     thurithamaay ennai uyirppikkinteer    unnatharae…   3. Valathu karaththaal kaappaattineer     vaakkuththaththangal niraivaettineer     enakkaay yaavaiyum seythu mutiththeer     entum ullathu umathu anpu     unnatharae…   4. Unthan ninaivil akamakilvaen     neer thantha vettiyil kalikooraுvaen     manathin aekkangal malarach seytheer     vaay vittu kaettathai maraுkkavillai     unnatharae…  

PowerPoint Presentation Slides for the song Unnatharae En Naesarae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unnatharae En Naesarae – உன்னதரே என் நேசரே உமது PPT
Unnatharae En Naesarae PPT

உன்னதரே நன்றி சொல்வேன் தந்தீரே நீர் நேசரே உமதுபேரன்பினால் அசைவுறாதிருப்பேன் முழு மனத்தோடு முகமலர்ந்து கூப்பிட்ட நாளில் பதில் ஆத்துமா வாழ பெலன் உன்னதத்தில் வாழ்ந்தாலும் தமிழ்