Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Unnathamaanavar Maraivinilae - உன்னதமானவர் மறைவினிலே

TAMIL LYRICS:-

உன்னதமானவர் மறைவினிலே
சர்வ வல்லவர் நிழல்தனிலே
காத்திடுவார் என்னை காத்திடுவார்
மூடிடுவார் அவர் சிறகினிலே

நீரே என் அடைக்கலம்
நீரே என் கோட்டை
நீரே என் தேவன் நான் நம்பிடுவேன்

வேடனின் கண்ணிக்கும்
கொள்ளை நோய்க்கும்
தப்புவிப்பார் என்னை தப்புவிப்பார்

இரவின் பயங்கரம்
பகலின் அம்பு
பயப்படனே நான் பயப்படனே

உன்னத தேவன் என்னோடுருப்பதால்
வாதையும் பொல்லாப்பும் நேரிடாது

உன்னதமானவர் மறைவினிலே -Unnathamaanavar Maraivinilae Lyrics in English

TAMIL LYRICS:- unnathamaanavar maraivinilae sarva vallavar nilalthanilae kaaththiduvaar ennai kaaththiduvaar moodiduvaar avar sirakinilae neerae en ataikkalam neerae en kottaை neerae en Dhevan naan nampiduvaen vaedanin kannnnikkum kollai Nnoykkum thappuvippaar ennai thappuvippaar iravin payangaram pakalin ampu payappadanae naan payappadanae unnatha Dhevan ennoduruppathaal vaathaiyum pollaappum naeridaathu

PowerPoint Presentation Slides for the song உன்னதமானவர் மறைவினிலே -Unnathamaanavar Maraivinilae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unnathamaanavar Maraivinilae – உன்னதமானவர் மறைவினிலே PPT
Unnathamaanavar Maraivinilae PPT

நீரே காத்திடுவார் என்னை தேவன் தப்புவிப்பார் பயப்படனே TAMIL LYRICS உன்னதமானவர் மறைவினிலே சர்வ வல்லவர் நிழல்தனிலே மூடிடுவார் சிறகினிலே அடைக்கலம் கோட்டை நம்பிடுவேன் வேடனின் தமிழ்