Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Unnatha Paramandalankalil - உன்னதப் பரமண்டலங்களில்

உன்னதப் பரமண் டலங்களில் வசிக்கும்
ஒளிர்பிதாவே, உனின் நாமம்
உயர் பரி சுத்த மாய்த்தொழப் படுக;
உனது ராச்சிய முறை வருக;
முன்னிய உனது சித்தமே பரத்தில்
முடியுமாப் போல, இப்புவியில்
முடிவுறச் செய்யப் படுவது மாக;
முழுதும் நின் கரத்தையே நோக்கும்
நின் அடியார்க்கன் றாடக உணவு
நிரம்பவே அருள்; பிறர் இயற்றும்
நீதிக்கே டினை யாம் பொறுப்பது போல,
நிமலனே, எம்பவம் மனியாய்;
இன்னமும் எமைச்சோ தனைக்குட் படாமல்
இடர் தவிர்த் திரக்கமாய்க் காவாய்;
இராச்சியம் வல்லமை மகிமைமற் றெவையும்
என்றும் உன் உடைமையே; ஆமென்.

Unnatha Paramandalankalil – உன்னதப் பரமண்டலங்களில் Lyrics in English

Unnathap paramann dalangalil vasikkum olirpithaavae, unin naamam uyar pari suththa maayththolap paduka; unathu raachchiya murai varuka; munniya unathu siththamae paraththil mutiyumaap pola, ippuviyil mutivurach seyyap paduvathu maaka; muluthum nin karaththaiyae Nnokkum nin atiyaarkkan raadaka unavu nirampavae arul; pirar iyattaுm neethikkae tinai yaam poraுppathu pola, nimalanae, empavam maniyaay; innamum emaichcho thanaikkut padaamal idar thavirth thirakkamaayk kaavaay; iraachchiyam vallamai makimaimar raெvaiyum entum un utaimaiyae; Amen.

PowerPoint Presentation Slides for the song Unnatha Paramandalankalil – உன்னதப் பரமண்டலங்களில்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unnatha Paramandalankalil – உன்னதப் பரமண்டலங்களில் PPT
Unnatha Paramandalankalil PPT

உனது நின் உன்னதப் பரமண் டலங்களில் வசிக்கும் ஒளிர்பிதாவே உனின் நாமம் உயர் பரி சுத்த மாய்த்தொழப் படுக ராச்சிய வருக முன்னிய சித்தமே பரத்தில் தமிழ்