Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Unnatha Devan Ennodu Irukka - உன்னத தேவன் என்னோடு இருக்க

உன்னத தேவன் என்னோடு இருக்க
பயப்படவே மாட்டேன்
காருண்ய தேவன் என்னோடு இருக்க
கலங்கிடவே மாட்டேன் 

கோலும் தடியும் தேற்றி நடத்துமே
கண்ணீரை துடைத்திடுவார் தாயை
போல் தேற்றிடும் உன்னத தேவன் இவரே
கைவிடவே மாட்டார் 

சோதனை சகிக்க பெலன் எனக்களிப்பார்
பெலப்படுத்தும் கிறிஸ்துவினால்
எல்லாம் செய்ய பெலன் எனக்களிப்பார்
இயேசு கைவிடவே மாட்டார் 

கர்த்தர் என் சார்பில் இருக்கும் போது
எனக்கெதிராய் நிற்பவன் யார்
கர்த்தரே யுத்தம் செய்திடுவார் எனக்காய்

Unnatha Devan Ennodu Irukka Lyrics in English

Unnatha Dhevan ennodu irukka payappadavae maattaேn kaarunnya Dhevan ennodu irukka kalangidavae maattaேn  kolum thatiyum thaetti nadaththumae kannnneerai thutaiththiduvaar thaayai pol thaettidum unnatha Dhevan ivarae kaividavae maattar  sothanai sakikka pelan enakkalippaar pelappaduththum Kristhuvinaal ellaam seyya pelan enakkalippaar Yesu kaividavae maattar  Karththar en saarpil irukkum pothu enakkethiraay nirpavan yaar karththarae yuththam seythiduvaar enakkaay

PowerPoint Presentation Slides for the song Unnatha Devan Ennodu Irukka

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unnatha Devan Ennodu Irukka – உன்னத தேவன் என்னோடு இருக்க PPT
Unnatha Devan Ennodu Irukka PPT

தேவன் உன்னத என்னோடு மாட்டார் பெலன் இருக்கபயப்படவே மாட்டேன்காருண்ய இருக்ககலங்கிடவே மாட்டேன் கோலும் தடியும் தேற்றி நடத்துமேகண்ணீரை துடைத்திடுவார் தாயைபோல் தேற்றிடும் இவரேகைவிடவே சோதனை சகிக்க தமிழ்