உன்னை நம்பி வாழும் போது உறுதி பெறுகிறேன்
உன் பணியைச் செய்யும் போது நிறைவு அடைகிறேன்
உன் வழியில் செல்லும் வாழ்வில் அமைதி காண்கிறேன்
இறைவா இறைவா அமைதி காண்கிறேன்
நிறைவு அடைகிறேன் நான் அமைதி காண்கிறேன்
என்னை மட்டும் நம்பும் போது இடறி விழுகிறேன்
எழுந்து நடக்க முடியாமல் தவழ்ந்து தவிக்கிறேன் – 2
என்னுள் வாழும் உன்னை நம்பி எழுந்தடி வைத்தேன் – 2
இனி இமயமெனத் தடைவரினும் எளிதாய் கடப்பேன்
எளிதாய் கடப்பேன் நான் எளிதாய் கடப்பேன்
இருளின் சக்தி எந்தன் வாழ்வைப் பணியச் சொல்லுதே
இறைவா உன் நினைவு என்னைத் துணியச் சொல்லுதே
உன் சொல்லின் உறுதியினால் பயணம் செல்லுவேன் – 2
உண்மை அன்பு நீதியில் நான் என்றும் வாழுவேன்
என்றும் வாழுவேன் நான் என்றும் வாழுவேன்
Unnai Nambi Vazhum Pothu Lyrics in English
Unnai nampi vaalum pothu uraுthi peraுkiraேn un panniyaich seyyum pothu niraivu ataikiraேn un valiyil sellum vaalvil amaithi kaannkiraேn iraivaa iraivaa amaithi kaannkiraேn niraivu ataikiraேn naan amaithi kaannkiraேn ennai mattum nampum pothu idari vilukiraேn elunthu nadakka mutiyaamal thavalnthu thavikkiraேn – 2 ennul vaalum unnai nampi elunthati vaiththaen – 2 ini imayamenath thataivarinum elithaay kadappaen elithaay kadappaen naan elithaay kadappaen irulin sakthi enthan vaalvaip panniyach solluthae iraivaa un ninaivu ennaith thunniyach solluthae un sollin uraுthiyinaal payanam selluvaen – 2 unnmai anpu neethiyil naan entum vaaluvaen entum vaaluvaen naan entum vaaluvaen
PowerPoint Presentation Slides for the song Unnai Nambi Vazhum Pothu
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unnai Nambi Vazhum Pothu – உன்னை நம்பி வாழும் போது உறுதி பெறுகிறேன் PPT
Unnai Nambi Vazhum Pothu PPT
Unnai Nambi Vazhum Pothu Song Meaning
I am assured when I live by trusting you
I am satisfied when I do your work
I find peace in the life that goes your way
Lord God I find peace
Satisfied I find peace
I stumble when I trust only myself
Unable to stand up and crawling – 2
I stood up believing in you living in me – 2
From now on I will easily cross the Himalayan barrier
I will cross easily I will cross easily
Ask the power of darkness to serve whose life
O Lord, ask me to be brave in your memory
I will travel because of your promise – 2
I will live forever in truth, love and justice
I will live forever I will live forever
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
அமைதி காண்கிறேன் இறைவா எளிதாய் கடப்பேன் வாழுவேன் உன்னை நம்பி வாழும் நிறைவு அடைகிறேன் சொல்லுதே உறுதி பெறுகிறேன் பணியைச் செய்யும் வழியில் செல்லும் வாழ்வில் தமிழ்
