உன்னை காக்கும் தேவன் – Unnai Kaakum Devan
உன்னை காக்கும் தேவன்
உன்னை கைவிட மாட்டார்
விட்டு விலகிட மாட்டார்
உன்னை மறந்திட மாட்டார்
உன்னை கைவிட மாட்டார்
விட்டு விலகிட மாட்டார்
உன்னை மறந்திட மாட்டார்
உன்னை வெறுத்திட மாட்டார்
நீ பார்க்கும் சூழ்நிலையெல்லாம்
நிரந்தரமல்ல – சூழ்நிலையை
மாற்றிப்போடும் ஏசுவை பார்த்திடு
கடல் மீது நடக்க செய்வார்
கடுகளவும் பயம் வேண்டாம்
கடைசி மட்டும் உன்னை காத்திடுவார்
மலை போல துன்பம் உன்னை
நெருக்கி நின்றாலும்
பனி போல உருகி போகும்
உறங்காமல் காக்கும் தேவன்
செட்டையினில் மறைந்திடுவாய்
தீங்கு உன்னை சேதப்படுத்தாது
தொடர்ந்து வரும் தோல்வியினாலே
நிலை குலைந்தாயோ
எல்லாமே முடிந்ததென்று
வெட்கி நின்றாயோ
மரித்து போன லாசருவை
உயிரடைய செய்தவர்
உந்தனின் நிலைமையை மாற்றிடுவார்
உன்னை காக்கும் தேவன் – Unnai Kaakum Devan Lyrics in English
Unnai kaakkum Dhevan – Unnai Kaakum Devan unnai kaakkum Dhevan unnai kaivida maattar vittu vilakida maattar unnai maranthida maattar unnai kaivida maattar vittu vilakida maattar unnai maranthida maattar unnai veraுththida maattar nee paarkkum soolnilaiyellaam nirantharamalla – soolnilaiyai maattippodum aesuvai paarththidu kadal meethu nadakka seyvaar kadukalavum payam vaenndaam kataisi mattum unnai kaaththiduvaar malai pola thunpam unnai nerukki nintalum pani pola uruki pokum urangaamal kaakkum Dhevan settaைyinil marainthiduvaay theengu unnai sethappaduththaathu thodarnthu varum tholviyinaalae nilai kulainthaayo ellaamae mutinthathentu vetki nintayo mariththu pona laasaruvai uyirataiya seythavar unthanin nilaimaiyai maattiduvaar
PowerPoint Presentation Slides for the song உன்னை காக்கும் தேவன் – Unnai Kaakum Devan
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unnai Kaakum Devan – உன்னை காக்கும் தேவன் PPT
Unnai Kaakum Devan PPT
உன்னை காக்கும் தேவன் – Unnai Kaakum Devan Song Meaning
God who protects you – Unnai Kaakum Devan
God will protect you
He will not abandon you
He will not leave
He will not forget you
He will not abandon you
He will not leave
He will not forget you
He will not hate you
All the circumstances you see
Not permanent – situational
Behold the transfiguring Jesus
He will walk on the sea
Don't be afraid of the dark
Only the last will protect you
Suffering is like a mountain
Even if standing close
Melts like ice
God who keeps you from sleeping
Hide in the bush
Harm will not harm you
Because of the failure that follows
If the condition deteriorates
Everything is over
Are you shy?
Lazarus who died
He who gave life
Undan's situation will change
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உன்னை மாட்டார் காக்கும் தேவன் கைவிட விலகிட மறந்திட Unnai Kaakum Devan வெறுத்திட பார்க்கும் சூழ்நிலையெல்லாம் நிரந்தரமல்ல சூழ்நிலையை மாற்றிப்போடும் ஏசுவை பார்த்திடு கடல் தமிழ்
