🏠  Lyrics  Chords  Bible 

Unmayana Anbirkaai - -உண்மையான அன்பிற்காய்

உண்மையான அன்பிற்காய் காத்திருக்கின்றேன்
என் வாழ்நாள் முழுவதுமே
என் வாழ்வின் தன்மையின் நேரங்களெல்லாம்
துணையாக யார் வருவார்

தரிசித்தேன் நான் தரிசித்தேன்
நம்பிக்கையற்ற சூழலில்
வெறுமையான வாழ்க்கையில்
இயேசுவை நான் தரிசித்தேன் -உண்மையான

சோர்வுகள் என் இதயத்தை
சூழ்ந்திருந்த வேளையில்
நான் நம்பின எல்லோரும்
என்னை கைவிட்ட வேளையில்
கண்ணீரே எந்தன் உணவானதே
கட்டுகளோடே வாழ்ந்திருந்தேனே
உமது வருகையே மகிழ்வை அளித்ததே
உமது நேசமே என்றென்றும் போதுமோ – உண்மையான

ஒவ்வொரு நொடியும் நீர் என்னை நடத்துகிறீர்
ஒவ்வொரு நாளும் நீர் என்னோடு பேசுகிறீர்
உம் வார்த்தையே எனக்கு ஜீவன் அளித்ததே
ஆவிக்குரிய ஆசீர்வாதம் சந்தோஷம் அளித்ததே
உமக்காகவே நான் என்னையே தருகின்றேன்
உமக்காகவே நான் இறுதி வரை காத்திருப்பேன் – உண்மையான

Unmayana Anbirkaai -உண்மையான அன்பிற்காய் Lyrics in English

Unnmaiyaana anpirkaay kaaththirukkinten
En vaalnaal muluvathumae
En vaalvin thanmaiyin naerangalellaam
Thunnaiyaaka yaar varuvaar

Tharisiththaen naan tharisiththaen
Nampikkaiyatta soolalil
Veraுmaiyaana vaalkkaiyil
Yesuvai naan tharisiththaen -unnmaiyaana

Sorvukal en ithayaththai
Soolnthiruntha vaelaiyil
Naan nampina ellorum
Ennai kaivitta vaelaiyil
Kannnneerae enthan unavaanathae
Kattukalotae vaalnthirunthaenae
Umathu varukaiyae makilvai aliththathae
Umathu naesamae ententum pothumo – unnmaiyaana

Ovvoru notiyum neer ennai nadaththukireer
Ovvoru naalum neer ennodu paesukireer
Um vaarththaiyae enakku jeevan aliththathae
Aavikkuriya aaseervaatham santhosham aliththathae
Umakkaakavae naan ennaiyae tharukinten
Umakkaakavae naan iraுthi varai kaaththiruppaen – unnmaiyaana

PowerPoint Presentation Slides for the song Unmayana Anbirkaai -உண்மையான அன்பிற்காய்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unmayana Anbirkaai PPT
Unmayana Anbirkaai PPT

உண்மையான தரிசித்தேன் அளித்ததே வேளையில் என்னை உமது ஒவ்வொரு நீர் உமக்காகவே அன்பிற்காய் காத்திருக்கின்றேன் வாழ்நாள் முழுவதுமே வாழ்வின் தன்மையின் நேரங்களெல்லாம் துணையாக வருவார் நம்பிக்கையற்ற தமிழ்