Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Unka Kirupai Thaan Ennai - உங்க கிருபை தான் என்னை தாங்குகின்றது

உங்க கிருபை தான் என்னை தாங்குகின்றது
உங்க கிருபை தான் என்னை நடத்துகின்றது
கிருபையே கிருபையே மாறாத நல்ல கிருபையே

உடைக்கப்பட்ட நேரத்திலெல்லாம்
என்னை உருவாக்கின கிருபையிது   ..கிருபையே

சோர்ந்து போன நேரத்தில் எல்லாம்
என்னை சூழ்ந்துகொண்ட கிருபையிது ..கிருபையே

ஒன்றுமில்லா நேரத்தில் எல்லாம்
 எனக்கு உதவி செய்த கிருபையிது ..கிருபையே

உழியத்தின் பாதையிலெல்லாம்
என்னை உயர்த்தி வைத்த கிருபையிது ..கிருபையே
 

Unka Kirupai Thaan Ennai Lyrics in English

Unga kirupai thaan ennai thaangukintathu unga kirupai thaan ennai nadaththukintathu kirupaiyae kirupaiyae maaraatha nalla kirupaiyae utaikkappatta naeraththilellaam ennai uruvaakkina kirupaiyithu   ..kirupaiyae sornthu pona naeraththil ellaam ennai soolnthukonnda kirupaiyithu ..kirupaiyae ontumillaa naeraththil ellaam  enakku uthavi seytha kirupaiyithu ..kirupaiyae uliyaththin paathaiyilellaam ennai uyarththi vaiththa kirupaiyithu ..kirupaiyae  

PowerPoint Presentation Slides for the song Unka Kirupai Thaan Ennai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unka Kirupai Thaan Ennai – உங்க கிருபை தான் என்னை தாங்குகின்றது PPT
Unka Kirupai Thaan Ennai PPT

Unka Kirupai Thaan Ennai Song Meaning

It is your grace that sustains me
It is your grace that sustains me
Grace is grace is good grace that does not change

All the time broken
It is the grace that created me

All in the time of exhaustion
The grace that surrounds me..grace

All in no time
It was grace that helped me

All along the way
It is grace that has lifted me up

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

கிருபையே கிருபையிது என்னை கிருபை நேரத்தில் உங்க தாங்குகின்றதுஉங்க நடத்துகின்றதுகிருபையே மாறாத நல்ல உடைக்கப்பட்ட நேரத்திலெல்லாம்என்னை உருவாக்கின சோர்ந்து போன எல்லாம்என்னை சூழ்ந்துகொண்ட ஒன்றுமில்லா உதவி தமிழ்