Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Unga Vethathode Paathathilae Vilunthu - உங்க வேதத்தோட பாதத்திலே விழுந்து

Unga Vethathode Paathathilae Vilunthu

உங்க வேதத்தோட பாதத்திலே விழுந்து கிடப்பேன் ‘பா
உங்க பிரசன்னம் சூழ உலகத்தை நான் மறந்திடுவேன் ‘பா (2)

என் ஆவியானவர் என்னை நடத்தி செல்வீரே
என்னை நீச்சல் ஆழமே ஐயா அழைத்து செல்வீரே (2)

அன்று மோசே பார்த்த முகத்தை எனக்கும் பார்க்க ஆசப்பா
உங்க கிருபயால உமது முகத்தை காட்டும் இயேசப்பா (2)
நான் பார்த்து விட்டாலே உம்மை பணிந்துடுவேனே (2)
உங்கள் பாதங்களின் தழும்புகளில் முத்தம் இடுவேனே (2) – உங்க வேதத்தோட

என்னை தேற்றிடிவே எனக்குள் வந்த ஆவியானவரே
என்னை முத்திரை இட்டீர் முத்தங்கள் உமக்கு ஆவியானவரே (2)
நீர் நிறைந்ததனாலே நான் நிரம்புகின்றேனே(2)
உங்க அபிஷேகத்தால் அடிமை நானும் பிழைத்து கொண்டேனே (2) – உங்க வேதத்தோட

யாக்கோபு போல ரா முழுவதும் ஜெபிக்க ஆசப்பா
ஆவியானவரே இறங்கி வந்து பெலப்படுத்துங்கப்பா (2)
நான் ஜெபித்துவிட்டாலே ஜெயம் பெற்றிடுவேனே (2)
ஜீவ யாத்திரையில் ஸ்தோத்திரமே செலுத்திடிவேனே (2) – உங்க வேதத்தோட

Unga Vethathode Paathathilae Vilunthu – உங்க வேதத்தோட பாதத்திலே விழுந்து Lyrics in English

Unga Vethathode Paathathilae Vilunthu unga vaethaththoda paathaththilae vilunthu kidappaen ‘paa unga pirasannam soola ulakaththai naan maranthiduvaen ‘paa (2) en Aaviyaanavar ennai nadaththi selveerae ennai neechchal aalamae aiyaa alaiththu selveerae (2) antu Moses paarththa mukaththai enakkum paarkka aasappaa unga kirupayaala umathu mukaththai kaattum iyaesappaa (2) naan paarththu vittalae ummai panninthuduvaenae (2) ungal paathangalin thalumpukalil muththam iduvaenae (2) – unga vaethaththoda ennai thaettitivae enakkul vantha aaviyaanavarae ennai muththirai ittir muththangal umakku aaviyaanavarae (2) neer nirainthathanaalae naan nirampukintenae(2) unga apishaekaththaal atimai naanum pilaiththu konntaenae (2) – unga vaethaththoda yaakkopu pola raa muluvathum jepikka aasappaa aaviyaanavarae irangi vanthu pelappaduththungappaa (2) naan jepiththuvittalae jeyam pettiduvaenae (2) jeeva yaaththiraiyil sthoththiramae seluththitivaenae (2) – unga vaethaththoda

PowerPoint Presentation Slides for the song Unga Vethathode Paathathilae Vilunthu – உங்க வேதத்தோட பாதத்திலே விழுந்து

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unga Vethathode Paathathilae Vilunthu – உங்க வேதத்தோட பாதத்திலே விழுந்து PPT
Unga Vethathode Paathathilae Vilunthu PPT

Unga Vethathode Paathathilae Vilunthu – உங்க வேதத்தோட பாதத்திலே விழுந்து Song Meaning

Unga Vethathode Paathathilae Vilunthu

I will fall at the feet of your scriptures
I will forget the world in your presence 'Ba (2)

My Spirit will lead me
Sir, you will take me swimming deep (2)

May I also see the face that Moses saw that day
Jesus, who shows your face in your grace (2)
Once I see it, I will bow down to you (2)
Kiss the footprints of your feet (2) – With your scriptures

The spirit that came into me after me
Seal Me with Kisses to You Spirit (2)
I am filled with water (2)
By your anointing, I have survived as a slave (2) – with your scriptures

Asaph to pray throughout Ra like Jacob
Come down, O Spirit, and strengthen (2)
If I pray, I will be victorious (2)
On the journey of life, praise should be paid (2) – to your scriptures

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

உங்க வேதத்தோட என்னை ஆவியானவரே ‘பா செல்வீரே முகத்தை ஆசப்பா Unga Vethathode Paathathilae Vilunthu பாதத்திலே விழுந்து கிடப்பேன் பிரசன்னம் சூழ உலகத்தை தமிழ்