Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Unga usura koduththu ulagai - உங்க உசுர கொடுத்து உலகை

உங்க உசுர கொடுத்து உலகை
காக்க மனிதனாய் பிறந்தீர்
தாழ்மையான என்னை உயர்த்திடவே
ஏழ்மையாய் உதித்தீர்
உங்க பாசத்தாலே பாவி என்னை
பரிசுத்தனாக்கினீர்
உங்க நேசத்தாலே நொந்த இதயத்தை
ஆற்றி தேற்றினீர்

தேவ பாலா நன்றி!
இயேசு பாலா நன்றி!
யூத ராஜா நன்றி!
எங்க அதிபதியே நன்றி!

உங்க தாழ்மைய உலகம்
தெரிஞ்சிக்க தான் பூமி வந்திங்க
உங்க பாசத்த நாங்க
புரிஞ்சிக்க தான் தேடி வந்தீங்க
உங்க அன்ப நாங்க அறிஞ்சிக்க தான்
சிசுவாய் பொறந்தீங்க
உங்கள போல எங்கள
மாத்த சிறுமையாய் வந்தீங்க

இது எல்லோருக்கும் நல்ல செய்தி!
பரலோகம் சேர்க்கும் சிறந்த செய்தி!

தகுதியில்லா எங்கள நீங்க தேடி வந்தீங்க
தூரமாய் போன எங்களையும் நெருங்கி வந்தீங்க
இரட்சிப்பின் வாழ்வதனை பெற்றிட செய்தீங்க
நீதியின் வாழ்வதனை வாழ்ந்திட செய்தீங்க

உம்மில் நிலைத்திருக்க செய்திடுங்க
நித்திய வாழ்வை தந்தீடுங்க

Unga Usura Koduththu Ulagai Lyrics in English

unga usura koduththu ulakai
kaakka manithanaay pirantheer
thaalmaiyaana ennai uyarththidavae
aelmaiyaay uthiththeer
unga paasaththaalae paavi ennai
parisuththanaakkineer
unga naesaththaalae nontha ithayaththai
aatti thaettineer

thaeva paalaa nanti!
Yesu paalaa nanti!
yootha raajaa nanti!
enga athipathiyae nanti!

unga thaalmaiya ulakam
therinjikka thaan poomi vanthinga
unga paasaththa naanga
purinjikka thaan thaeti vantheenga
unga anpa naanga arinjikka thaan
sisuvaay porantheenga
ungala pola engala
maaththa sirumaiyaay vantheenga

ithu ellorukkum nalla seythi!
paralokam serkkum sirantha seythi!

thakuthiyillaa engala neenga thaeti vantheenga
thooramaay pona engalaiyum nerungi vantheenga
iratchippin vaalvathanai pettida seytheenga
neethiyin vaalvathanai vaalnthida seytheenga

ummil nilaiththirukka seythidunga
niththiya vaalvai thantheedunga

PowerPoint Presentation Slides for the song Unga Usura Koduththu Ulagai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unga usura koduththu ulagai – உங்க உசுர கொடுத்து உலகை PPT
Unga usura koduththu ulagai PPT

உங்க நன்றி வந்தீங்க என்னை பாலா நாங்க தேடி எங்கள செய்தி வாழ்வதனை செய்தீங்க உசுர கொடுத்து உலகை காக்க மனிதனாய் பிறந்தீர் தாழ்மையான உயர்த்திடவே தமிழ்