Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Unga Ullankaiyille - உங்க உள்ளங்கையிலே

உங்க உள்ளங்கையிலே
என்னை வரைந்து கொண்டீரே
என்னை நடத்திச் செல்லும்
காத்துக்கொள்ளும் அன்பின் தெய்வமே

நல்லவரே வல்லவரே
அடைக்கலமே எங்கள் ஆதரவே

நான் ஒன்று நினைத்தால்
நீர் ஒன்று செய்கிறீர்
எல்லாம் நன்மைக்குத்தானே

விசுவாச பாதையில் தடுமாறும் போது
கிருபையால் தாங்கிக் கொள்கிறீர்

உம் சித்தம் போல என்னை நீர் நடத்தும்
என் இஷ்டம் ஒன்றுமே இல்லை – ஐயா

Unga Ullankaiyille Ennai Lyrics in English

unga ullangaiyilae
ennai varainthu konnteerae
ennai nadaththich sellum
kaaththukkollum anpin theyvamae

nallavarae vallavarae
ataikkalamae engal aatharavae

naan ontu ninaiththaal
neer ontu seykireer
ellaam nanmaikkuththaanae

visuvaasa paathaiyil thadumaarum pothu
kirupaiyaal thaangik kolkireer

um siththam pola ennai neer nadaththum
en ishdam ontumae illai - aiyaa

PowerPoint Presentation Slides for the song Unga Ullankaiyille Ennai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unga Ullankaiyille – உங்க உள்ளங்கையிலே PPT
Unga Ullankaiyille PPT

என்னை ஒன்று நீர் உங்க உள்ளங்கையிலே வரைந்து கொண்டீரே நடத்திச் செல்லும் காத்துக்கொள்ளும் அன்பின் தெய்வமே நல்லவரே வல்லவரே அடைக்கலமே எங்கள் ஆதரவே நினைத்தால் செய்கிறீர் தமிழ்