Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Unga Kita Nerunganum - John Jayakumar - உங்க கிட்ட நெருங்கனும்

1. உங்க கிட்ட நெருங்கணும்
உங்க அன்பில் நிலைக்கணும்
உங்க கரத்தை பிடிக்கணும்
உங்க பாதத்தில் அமரணும்

நான் ஜெபிக்கணும்
நான் துதிக்கணும்
உம்மோடே இணையணும்

2. உம்மைப்போல மாறணும்
உம்மைப்போல வாழணும்
உங்க கிருபை அதிகம் வேண்டும்
உங்க இரக்கம் எனக்கு வேண்டும்

3. உமக்காகவே வாழணும்
உமக்காகவே மரிக்கணும்
உம்மைப்பற்றி சொல்லணும்
உங்க ஊழியம் செய்யணும்

1. Unga Kita Nerunganum
Unga Anbil Nilaikanum
Unga Karathai Pidikanum
Unga Pathathil Amaranum

Chorus:
Naan Jebikanum
Naan Thuthikanum
Ummodae Inaiyanum

2. Umaipola Maranum
Umaipola Vazhanum
Unga Kirubai Athigam Vendum
Unga Irakkam Enaku Vendum

3. Umakagavae Vazhanum
Umakagavae Marikanum
Umaipatri Solanum
Unga Oozhiyam Seiyanum

Unga Kita Nerunganum – உங்க கிட்ட நெருங்கனும் Lyrics in English

1. Unga kitta nerunganum unga anpil nilaikkanum unga karaththai pitikkanum unga paathaththil amaranum naan jepikkanum naan thuthikkanum ummotae innaiyanum 2. Ummaippola maaranum ummaippola vaalanum unga kirupai athikam vaenndum unga irakkam enakku vaenndum 3. Umakkaakavae vaalanum umakkaakavae marikkanum ummaippatti sollanum unga ooliyam seyyanum 1. Unga Kita Nerunganum Unga Anbil Nilaikanum Unga Karathai Pidikanum Unga Pathathil Amaranum Chorus: Naan Jebikanum Naan Thuthikanum Ummodae Inaiyanum 2. Umaipola Maranum Umaipola Vazhanum Unga Kirubai Athigam Vendum Unga Irakkam Enaku Vendum 3. Umakagavae Vazhanum Umakagavae Marikanum Umaipatri Solanum Unga Oozhiyam Seiyanum

PowerPoint Presentation Slides for the song Unga Kita Nerunganum – உங்க கிட்ட நெருங்கனும்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unga Kita Nerunganum – John Jayakumar – உங்க கிட்ட நெருங்கனும் PPT
Unga Kita Nerunganum – John Jayakumar PPT

உங்க Unga உம்மைப்போல வாழணும் வேண்டும் உமக்காகவே Naan Umaipola Vazhanum Vendum Umakagavae கிட்ட நெருங்கணும் அன்பில் நிலைக்கணும் கரத்தை பிடிக்கணும் பாதத்தில் தமிழ்