Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Unga Kirubai Pothum Yesappa - உங்க கிருபை போதும் இயேசப்பா

உங்க கிருபை போதும் இயேசப்பா எனக்கு
உங்க அன்பு போதும் இயேசப்பா எனக்கு -2
என்னை காண்பவரே
என்னை காப்பவரே-2
நாளெல்லாம் கண்மணிபோல் நடத்தினீரே-2

1.போகும்போதும் வரும்போதும் பாதுகாத்தீரே
பாதையெல்லாம் கையிலேந்தி தூக்கிசுமந்தீரே-2
பகலினிலும் இரவினிலும்-2
தூங்காமல் கண்விழித்து பாதுகாத்தீர்-2
உங்க கிருபை போதும் இயேசப்பா எனக்கு
உங்க அன்பு போதும் இயேசப்பா எனக்கு -2

2)காரிருளில் தீபமாய் வந்து இருளை நீக்கினீர்
கலங்காதே என்று சொல்லி தேற்றி நடத்தினீர்-2
கண்ணீரெல்லாம் துடைத்துவிட்டீர்-2
கவலையை களிப்பாக மாற்றிவிட்டீர்-2
உங்க கிருபை போதும் இயேசப்பா எனக்கு
உங்க அன்பு போதும் இயேசப்பா எனக்கு -2
என்னை காண்பவரே
என்னை காப்பவரே-2
நாளெல்லாம் கண்மணிபோல் நடத்தினீரே-2
உங்க கிருபை போதும் இயேசப்பா எனக்கு
உங்க அன்பு போதும் இயேசப்பா எனக்கு -2

உங்க கிருபை போதும் இயேசப்பா – Unga Kirubai Pothum Yesappa Lyrics in English

Unga kirupai pothum iyaesappaa enakku unga anpu pothum iyaesappaa enakku -2 ennai kaannpavarae ennai kaappavarae-2 naalellaam kannmannipol nadaththineerae-2 1.pokumpothum varumpothum paathukaaththeerae paathaiyellaam kaiyilaenthi thookkisumantheerae-2 pakalinilum iravinilum-2 thoongaamal kannviliththu paathukaaththeer-2 unga kirupai pothum iyaesappaa enakku unga anpu pothum iyaesappaa enakku -2 2)kaarirulil theepamaay vanthu irulai neekkineer kalangaathae entu solli thaetti nadaththineer-2 kannnneerellaam thutaiththuvittir-2 kavalaiyai kalippaaka maattivittir-2 unga kirupai pothum iyaesappaa enakku unga anpu pothum iyaesappaa enakku -2 ennai kaannpavarae ennai kaappavarae-2 naalellaam kannmannipol nadaththineerae-2 unga kirupai pothum iyaesappaa enakku unga anpu pothum iyaesappaa enakku -2

PowerPoint Presentation Slides for the song உங்க கிருபை போதும் இயேசப்பா – Unga Kirubai Pothum Yesappa

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unga Kirubai Pothum Yesappa – உங்க கிருபை போதும் இயேசப்பா PPT
Unga Kirubai Pothum Yesappa PPT

உங்க போதும் இயேசப்பா கிருபை அன்பு என்னை காண்பவரே காப்பவரே நாளெல்லாம் கண்மணிபோல் நடத்தினீரே போகும்போதும் வரும்போதும் பாதுகாத்தீரே பாதையெல்லாம் கையிலேந்தி தூக்கிசுமந்தீரே பகலினிலும் இரவினிலும் தமிழ்