Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Unga Kirubai Illana - உங்க கிருபை இல்லன்னா-

உங்க கிருபை இல்லன்னா
ஒன்றுமில்லை நான்
உங்க கிருபை இல்லன்னா
அழிஞ்சிருப்பேன் நான் (2)

நான் இரட்சிக்கப்பட்டது
உங்க கிருபையால தான்
என் சாபம் முறிந்தது
உங்க கிருபையால தான்

நான் சுகமாய் வாழ்வது
உங்க கிருபையால தான்
பலவானாய் வாழ்வது
உங்க கிருபையால தான்

உங்க கிருபை இல்லன்னா
ஒன்றுமில்ல நான்
உங்க கிருபை இல்லன்னா அழிஞ்சிருப்பேன்நான் (2)

நான் விழாதிருப்பது
உங்க கிருபையால தான்
நான் நிலைத்திருப்பது
உங்க கிருபையால தான்

நான் காக்கப்படுவது
உங்க கிருபையால தான்
நான் உயர்த்தப்படுவது
உங்க கிருபையால தான்

உங்க கிருபை இல்லன்னா
ஒன்றுமில்லை நான்
உங்க கிருபை இல்லன்னா
அழிஞ்சிருப்பேன் நான் (2)

நான் ஜெபம் பண்ணுவது
உங்க கிருபையால தான்
வேத தியானம் செய்வது
உங்க கிருபையால தான்

உம் ஆவியைப்பெற்றது
உங்க கிருபையால தான்
நான் விழித்திருப்பது
உங்க கிருபையால தான்

உங்க கிருபை இல்லன்னா
ஒன்றுமில்லை நான்
உங்க கிருபை இல்லன்னா
அழிஞ்சிருப்பேன் நான்(2)

உங்க கிருபை இல்லன்னா- Unga Kirubai Illana Lyrics in English

Unga kirupai illannaa ontumillai naan unga kirupai illannaa alinjiruppaen naan (2) naan iratchikkappattathu unga kirupaiyaala thaan en saapam murinthathu unga kirupaiyaala thaan naan sukamaay vaalvathu unga kirupaiyaala thaan palavaanaay vaalvathu unga kirupaiyaala thaan unga kirupai illannaa ontumilla naan unga kirupai illannaa alinjiruppaennaan (2) naan vilaathiruppathu unga kirupaiyaala thaan naan nilaiththiruppathu unga kirupaiyaala thaan naan kaakkappaduvathu unga kirupaiyaala thaan naan uyarththappaduvathu unga kirupaiyaala thaan unga kirupai illannaa ontumillai naan unga kirupai illannaa alinjiruppaen naan (2) naan Jebam pannnuvathu unga kirupaiyaala thaan vaetha thiyaanam seyvathu unga kirupaiyaala thaan um aaviyaippettathu unga kirupaiyaala thaan naan viliththiruppathu unga kirupaiyaala thaan unga kirupai illannaa ontumillai naan unga kirupai illannaa alinjiruppaen naan(2)

PowerPoint Presentation Slides for the song உங்க கிருபை இல்லன்னா- Unga Kirubai Illana

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unga Kirubai Illana – உங்க கிருபை இல்லன்னா- PPT
Unga Kirubai Illana PPT

உங்க கிருபையால கிருபை இல்லன்னா ஒன்றுமில்லை அழிஞ்சிருப்பேன் வாழ்வது இரட்சிக்கப்பட்டது சாபம் முறிந்தது சுகமாய் பலவானாய் ஒன்றுமில்ல அழிஞ்சிருப்பேன்நான் விழாதிருப்பது நிலைத்திருப்பது காக்கப்படுவது உயர்த்தப்படுவது ஜெபம் தமிழ்