🏠  Lyrics  Chords  Bible 

Unga Anbu Periyathu PPT - ஒருவராலே நான் கழுவப்பட்டேன்

ஒருவராலே நான் கழுவப்பட்டேன்
ஒருவராலே நான் மீட்கப்பட்டேன்
இயேசுவாலே நான் கழுவப்பட்டேன்
இயேசுவாலே நான் மீட்கப்பட்டேன்
உங்க அன்பு பெரியது
உங்க தயவு உயர்ந்தது
உங்க கிருபையால் உயிர் வாழ்கிறேன்
உங்க கிருபையால் நான் உயிர் வாழ்கிறேன்


Unga Anbu Periyathu PowerPoint



Unga Anbu Periyathu - ஒருவராலே நான் கழுவப்பட்டேன் Lyrics

Unga Anbu Periyathu PPT

Download Unga Anbu Periyathu Tamil PPT