உலக அன்பை காட்டிலும்
என் தேவன் அன்பு மேலானதே
உலக உறவை காட்டிலும்
என் தேவன் உறவு மேலானதே (2)
உங்க அன்பை பார்த்த நொடியில்
நான் விழுந்தேன் ஐயா
உங்க அன்பை பார்த்த நொடியில்
என்னை தந்தேன் ஐயா (2)
பாவி என்னையும் உங்க பிள்ளை என்றீர்
உம் அன்பை நினைத்தால் என்னில் வார்த்தை இல்லையே (2)
இன்றும் சொல்லுவேன் என்றென்றும் சொல்லுவேன் (2)
உம் அன்பு ஈடு எதுவும் இல்லையே (2)
கலங்கி நின்ற வேளை என் கண்ணீரை துடைக்க வந்தீர்
சூழ்நிலையை மாற்றி என்னை முன்னேறிட செய்தீர் (2)
பலர் பகைத்த வேளையில் நான் உடைந்த நேரத்தில் (2)
என்ன தாங்கி பிடித்ததும் உம் அன்பு தான் ஐயா (2)
Unga Anbai Parthanodiyil Lyrics in English
ulaka anpai kaattilum
en thaevan anpu maelaanathae
ulaka uravai kaattilum
en thaevan uravu maelaanathae (2)
unga anpai paarththa notiyil
naan vilunthaen aiyaa
unga anpai paarththa notiyil
ennai thanthaen aiyaa (2)
paavi ennaiyum unga pillai enteer
um anpai ninaiththaal ennil vaarththai illaiyae (2)
intum solluvaen ententum solluvaen (2)
um anpu eedu ethuvum illaiyae (2)
kalangi ninta vaelai en kannnneerai thutaikka vantheer
soolnilaiyai maatti ennai munnaerida seytheer (2)
palar pakaiththa vaelaiyil naan utaintha naeraththil (2)
enna thaangi pitiththathum um anpu thaan aiyaa (2)
PowerPoint Presentation Slides for the song Unga Anbai Parthanodiyil
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ulaga Anbai Kaatilum – உலக அன்பை காட்டிலும் PPT
Ulaga Anbai Kaatilum PPT

