Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Unga Alagana Mugam en ullaththai asaikkuthu - உங்க அழகான முகம் என் உள்ளத்தை அசைக்குது உங்க உங்க அழகான குரல் என்னை தூக்கி நடத்துது (2)

உங்க அழகான முகம் என் உள்ளத்தை அசைக்குது உங்க உங்க அழகான குரல் என்னை தூக்கி நடத்துது (2)
நான் நம்புறேன் இன்னும் நம்புவேன்
என் நம்பிக்கையே நீங்கதான் (2)(உங்க அழகான)

ஆபிரகாம் போல நான் நம்புவேன்
ஈசாக்குப்போல நான் நம்புவேன்(2)
ஒன்னுமே இல்லையெனாலும் நம்புவேன்
எல்லாமே இருந்தாலும் நம்புவேன் (நான் நம்புறேன்)

யோசேப்பை போல நான் நம்புவேன் யோபுவ போல நான் நம்புவேன் (2)
அவமானம் வந்தாலும் நம்புவேன்
எல்லாமே இழந்தாலும் நம்புவேன்(2) (நான் நமபுறேன்)

அன்னாளை போல நான் நம்புவேன்
ரூத்தை போல நான் நம்புவேன்
பிறர் என்னை தூற்றினாலும் நம்புவேன்
நேசித்தோர் விலகினாலும் நம்புவேன்(2)
இயேசுவே உங்களத்தானே நம்புவேன் (நான் நமபுறேன்)

Unga Alagana Mugam Lyrics in English

unga alakaana mukam en ullaththai asaikkuthu unga unga alakaana kural ennai thookki nadaththuthu (2)
naan nampuraen innum nampuvaen
en nampikkaiyae neengathaan (2)(unga alakaana)

aapirakaam pola naan nampuvaen
eesaakkuppola naan nampuvaen(2)
onnumae illaiyenaalum nampuvaen
ellaamae irunthaalum nampuvaen (naan nampuraen)

yoseppai pola naan nampuvaen yopuva pola naan nampuvaen (2)
avamaanam vanthaalum nampuvaen
ellaamae ilanthaalum nampuvaen(2) (naan namapuraen)

annaalai pola naan nampuvaen
rooththai pola naan nampuvaen
pirar ennai thoottinaalum nampuvaen
naesiththor vilakinaalum nampuvaen(2)
Yesuvae ungalaththaanae nampuvaen (naan namapuraen)

நம்புவேன் உங்க அழகான என்னை நம்புறேன் எல்லாமே நமபுறேன் முகம் உள்ளத்தை அசைக்குது குரல் தூக்கி நடத்துது நம்பிக்கையே நீங்கதான் ஆபிரகாம் ஈசாக்குப்போல ஒன்னுமே இல்லையெனாலும் தமிழ்