உங்க அபிஷேகம் புரண்டோடுதே
என் தலை எல்லாம் எண்ணெய் வழிந்தோடுதே (2)
புது எண்ணெயால் புது பெலத்தால்
என்னை நிரப்பி ஆழுகிறீர் (2)
தனிமையில் நான் உம் பாதம் வரும் போதெல்லாம்
தழுவி என்னை உம் மடி சாய்த்து கொண்டீர் (2)
முடியாது என்று நான் நினைத்த காரியங்கள்
முடித்து வைப்பேன் என்று வாக்கு பண்ணினீரே (2)
புது எண்ணெயால் புது பெலத்தால்
என்னை நிரப்பி ஆழுகிறீர் (2)
என்னை ஒடுக்கும் கூட்டம் எல்லாம் தாழ தள்ள நினைக்கும் போது
உம்மில் காத்திருக்க செய்து உருவாக்கி உயர்த்தினீரே (2)
பகைஞர் முன்னே என்னை பறக்க செய்தீரே
உம கரத்தின் வல்லமை நீர் விளங்க செய்தீரே (2)
புது எண்ணெயால் புது பெலத்தால்
என்னை நிரப்பி ஆழுகிறீர் (2)
Unga Abishegam Purandoduthae Lyrics in English
unga apishaekam puranntooduthae
en thalai ellaam ennnney valinthoduthae (2)
puthu ennnneyaal puthu pelaththaal
ennai nirappi aalukireer (2)
thanimaiyil naan um paatham varum pothellaam
thaluvi ennai um mati saayththu konnteer (2)
mutiyaathu entu naan ninaiththa kaariyangal
mutiththu vaippaen entu vaakku pannnnineerae (2)
puthu ennnneyaal puthu pelaththaal
ennai nirappi aalukireer (2)
ennai odukkum koottam ellaam thaala thalla ninaikkum pothu
ummil kaaththirukka seythu uruvaakki uyarththineerae (2)
pakainjar munnae ennai parakka seytheerae
uma karaththin vallamai neer vilanga seytheerae (2)
puthu ennnneyaal puthu pelaththaal
ennai nirappi aalukireer (2)
PowerPoint Presentation Slides for the song Unga Abishegam Purandoduthae
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unga Abishegam Purandoduthae – உங்க அபிஷேகம் புரண்டோடுதே PPT
Unga Abishegam Purandoduthae PPT

