Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Undhan Suyamadhiye - உந்தன் சுயமதியே

உந்தன் சுயமதியே நெறி என்று
உகந்து சாயாதே – அதில் நீ
மகிழ்ந்து மாயாதே

மைந்தனே தேவ மறைப்படி யானும்
வழுத்தும்மதித னைக் கேளாய் – தீங்
கொழித் திதமாய் மனந் தாழாய் அருள் சூழாய்

சொந்தம் உனதுளம் என்று நீ பார்க்கிலோ
வந்து விளையுமே கேடு – அதின்
தந்திரப் போக்கை விட்டோடு கதி தேடு

துட்டர் தம் ஆலோசனைப்படியே தொடர்ந்
திட்ட மதாய் நடவாதே – தீயர்
கெட்ட வழியில் நில்லாதே அது தீதே

சக்கந்தக் காரர் இருக்கும் இடத்தொரு
மிக்க இருக்க நண்ணாதே – அவர்
ஐக்கிய நலம் என்றெண்ணாதே அதொண்ணாதே

நான் எனும் எண்ண மதால் பிறரை அவ
மானிப்பது வெகு பாவம் – அதின்
மேல் நிற்குமே தேவ கோபம் மனஸ்தாபம்

Undhan Suyamadhiye – உந்தன் சுயமதியே Lyrics in English

Unthan suyamathiyae neri entu
Ukanthu saayaathae – athil nee
Makilnthu maayaathae

Mainthanae thaeva maraippati yaanum
Valuththummathitha naik kaelaay – theeng
Kolith thithamaay manan thaalaay arul soolaay

Sontham unathulam entu nee paarkkilo
Vanthu vilaiyumae kaedu – athin
Thanthirap pokkai vittaோdu kathi thaedu

Thuttar tham aalosanaippatiyae thodarn
Thitta mathaay nadavaathae – theeyar
Ketta valiyil nillaathae athu theethae

Sakkanthak kaarar irukkum idaththoru
Mikka irukka nannnnaathae – avar
Aikkiya nalam entennnnaathae athonnnnaathae

Naan enum ennna mathaal pirarai ava
Maanippathu veku paavam – athin
Mael nirkumae thaeva kopam manasthaapam

PowerPoint Presentation Slides for the song Undhan Suyamadhiye – உந்தன் சுயமதியே

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Undhan Suyamadhiye – உந்தன் சுயமதியே PPT
Undhan Suyamadhiye PPT

தேவ அதின் உந்தன் சுயமதியே நெறி உகந்து சாயாதே மகிழ்ந்து மாயாதே மைந்தனே மறைப்படி யானும் வழுத்தும்மதித னைக் கேளாய் தீங் கொழித் திதமாய் மனந் தமிழ்