Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Undhan Maha Parisutha - உந்தன் மஹா பரிசுத்த ஸ்தலத்துக்குள்ளே

உந்தன் மஹா பரிசுத்த ஸ்தலத்துக்குள்ளே
என்னையும் அழைத்து செல்லும்

உம் பரிசுத்த ரத்தத்தினாலே
என்னை கழுவிடும்

உம் பரிசுத்த ரத்தத்தினாலே
தூய்மை ஆக்கிடும்
உள்ளே அழைத்துச் செல்லும்
உம் பிரசன்னத்தால் நிறப்பிடும்
உம் மகிமை காண்பித்திடும்
உம்மை போல் மாற்றிடும்

Undhan Maha Parisutha Lyrics in English

Unthan mahaa Parisuththa sthalaththukkullae ennaiyum alaiththu sellum um Parisuththa raththaththinaalae ennai kaluvidum um Parisuththa raththaththinaalae thooymai aakkidum ullae alaiththuch sellum um pirasannaththaal nirappidum um makimai kaannpiththidum ummai pol maattidum

PowerPoint Presentation Slides for the song Undhan Maha Parisutha

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Undhan Maha Parisutha – உந்தன் மஹா பரிசுத்த ஸ்தலத்துக்குள்ளே PPT
Undhan Maha Parisutha PPT

Undhan Maha Parisutha Song Meaning

Within the great sanctum sanctorum
Will take me too

By your holy blood
Wash me

By your holy blood
Cleansing
will take you inside
It will be colored by your presence
Your glory will be revealed
It will change like you

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

பரிசுத்த உம் உந்தன் மஹா ஸ்தலத்துக்குள்ளேஎன்னையும் அழைத்து செல்லும் ரத்தத்தினாலேஎன்னை கழுவிடும் ரத்தத்தினாலேதூய்மை ஆக்கிடும்உள்ளே அழைத்துச் செல்லும்உம் பிரசன்னத்தால் நிறப்பிடும்உம் மகிமை காண்பித்திடும்உம்மை மாற்றிடும் தமிழ்