உணர்வுள்ள மனிதன் உண்டோ
கர்த்தர் தேடுகின்றார்
அவரைத் தேட அண்டிக் கொள்ள
உன்னை தேடுகிறார்
கர்த்தர் தேடுகின்றார்
என் கர்த்தர் தேடுகின்றார்
நீதி நியாயத்தீர்ப்பினை
கர்த்தர் கண்டித்து உணர்த்தும்போது
கருத்தாய் உணர்ந்து
கீழ்படிவோரையே
அவர் என்றும் தேடுகின்றார்
வார்த்தையின் மூலம் பேசும் போது
கர்த்தர் சத்தத்திற்கு நடுநடுங்கி
உள்ளம் உடைந்து
செவிசாய்ப்போரையே
அவர் என்றும் தேடுகின்றார்
தேசத்தில் பாவம் பெருகும் போது
வந்திடும் அழிவை முன் உணர்ந்து
திறப்பிலே நின்று
பரிந்து பேசுவோரை
அவர் என்றும் தேடுகின்றார்
Unarvulla Manidhan Undo Lyrics in English
unarvulla manithan unntoo
karththar thaedukintar
avaraith thaeda anntik kolla
unnai thaedukiraar
karththar thaedukintar
en karththar thaedukintar
neethi niyaayaththeerppinai
karththar kanntiththu unarththumpothu
karuththaay unarnthu
geelpativoraiyae
avar entum thaedukintar
vaarththaiyin moolam paesum pothu
karththar saththaththirku nadunadungi
ullam utainthu
sevisaaypporaiyae
avar entum thaedukintar
thaesaththil paavam perukum pothu
vanthidum alivai mun unarnthu
thirappilae nintu
parinthu paesuvorai
avar entum thaedukintar
PowerPoint Presentation Slides for the song Unarvulla Manidhan Undo
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Unarvulla Manidhan Undo – உணர்வுள்ள மனிதன் உண்டோ PPT
Unarvulla Manidhan Undo PPT

