Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Un Visuvaasam Periyathu - -உன் விசுவாசம் பெரியது

Un Visuvaasam Periyathu -உன் விசுவாசம் பெரியது

உன் விசுவாசம் பெரியது நீ
விரும்படி உனக்கு ஆகும் – நம்
விசுவாசம் பெரியது நாம்
விரும்பும்படி எல்லாம் ஆகும்
ஆகும் ஆகும் எல்லாம் ஆகும்
ஆகும் ஆகும் உம்மால் ஆகும் – 2
வார்த்தையால் பூமி வந்த விசுவாசம்
வார்த்தையே மாம்சமான விசுவாசம்
சிருஷ்டித்தீரே தினமும் போஷித்தீரே
சிருஷ்டித்தீரே வார்த்தையால்
போஷித்தீரே
எல்லாம் உம்மால் ஆகும்
எல்லாமே உம்மால் ஆகும் – ஆகும் ஆகும்
செங்கடலை பிளந்த விசுவாசம்
சேனைகளை கவிழ்க்க செய்த விசுவாசம்
பிளக்க செய்தீர் தடைகளை உடைக்க செய்தீர்-பிளக்க செய்தீர்
பார்வோனை கவிழ்க்க செய்தீர்
எல்லாம் உம்மால் ஆகும்
எல்லாமே உம்மால் ஆகும் – ஆகும் ஆகும்
யோர்தானை கடக்க செய்த விசுவாசம்
எரிகோவை உடைக்க செய்த
விசுவாசம்
துதிக்க செய்தீர்
மதில்களை உடைக்க செய்தீர்
நடக்க செய்தீர் மதில்களை
உடைக்க செய்தீர்
எல்லாம் உம்மால் ஆகும்
எல்லாமே உம்மால் ஆகும் – ஆகும் ஆகும்
கிறிஸ்துவை எழுப்பின விசுவாசம்
பரிசுத்த ஆவி தந்த விசுவாசம்
ரட்சித்தீரே ஆவியால் நிரப்பினீரே
எல்லாம் உம்மால் ஆகும்
எல்லாமே உம்மால் ஆகும் – உன் விசுவாசம்

Un Visuvaasam Periyathu -உன் விசுவாசம் பெரியது Lyrics in English

Un Visuvaasam Periyathu -un visuvaasam periyathu

Un visuvaasam periyathu nee
Virumpati unakku aakum – nam
Visuvaasam periyathu naam
Virumpumpati ellaam aakum
Aakum aakum ellaam aakum
Aakum aakum ummaal aakum – 2
Vaarththaiyaal poomi vantha visuvaasam
Vaarththaiyae maamsamaana visuvaasam
Sirushtiththeerae thinamum poshiththeerae
Sirushtiththeerae vaarththaiyaal
Poshiththeerae
Ellaam ummaal aakum
Ellaamae ummaal aakum – aakum aakum
Sengadalai pilantha visuvaasam
Senaikalai kavilkka seytha visuvaasam
Pilakka seytheer thataikalai utaikka seytheer-pilakka seytheer
Paarvonai kavilkka seytheer
Ellaam ummaal aakum
Ellaamae ummaal aakum – aakum aakum
Yorthaanai kadakka seytha visuvaasam
Erikovai utaikka seytha
Visuvaasam
Thuthikka seytheer
Mathilkalai utaikka seytheer
Nadakka seytheer mathilkalai
Utaikka seytheer
Ellaam ummaal aakum
Ellaamae ummaal aakum – aakum aakum
Kristhuvai eluppina visuvaasam
Parisuththa aavi thantha visuvaasam
Ratchiththeerae aaviyaal nirappineerae
Ellaam ummaal aakum
Ellaamae ummaal aakum – un visuvaasam

PowerPoint Presentation Slides for the song Un Visuvaasam Periyathu -உன் விசுவாசம் பெரியது

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Un Visuvaasam Periyathu – -உன் விசுவாசம் பெரியது PPT
Un Visuvaasam Periyathu PPT

விசுவாசம் உம்மால் செய்தீர் எல்லாமே உடைக்க பெரியது செய்த வார்த்தையால் சிருஷ்டித்தீரே போஷித்தீரே கவிழ்க்க மதில்களை Un Visuvaasam Periyathu விரும்படி உனக்கு நம் விரும்பும்படி தமிழ்