Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Un Pugazhai Paduvathu - உன் புகழைப் பாடுவது என்

உன் புகழைப் பாடுவது என்
வாழ்வின் இன்பமைய்யா
உன் அருளைப் போற்றுவது என்
வாழ்வின் செல்வமைய்யா
     
துன்பத்திலும் இன்பத்திலும் நல்
தந்தையாய் நீ இருப்பாய்
கண்ணயரக் காத்திருக்கும் நல்
அன்னையாய் அருகிருப்பாய்  (2)
அன்பு எனும் அமுதத்தினை நான்
அருந்திட எனக்களிப்பாய்
உன்நின்று பிரியாமல்
நீ என்றும் அணைத்திருப்பாய் (2)       – உன் புகழை

பல்லுயிரை படைத்திருப்பாய் நீ
என்னையும் ஏன் படைத்தாய்
பாவத்திலே வாழ்ந்திருந்தும் நீ
என்னையும் ஏன் அழைத்தாய்  (2)
அன்பினுக்கு அடைக்கும் தாழ் 
ஒன்று இல்லை என்றுணர்ந்தேன்
உன் அன்பை மறவாமல்
நான் என்றும் வாழ்ந்திருப்பேன்  (2)     -உன் புகழை

Un Pugazhai Paduvathu Lyrics in English

Un pukalaip paaduvathu en vaalvin inpamaiyyaa un arulaip pottaுvathu en vaalvin selvamaiyyaa       thunpaththilum inpaththilum nal thanthaiyaay nee iruppaay kannnayarak kaaththirukkum nal annaiyaay arukiruppaay  (2) anpu enum amuthaththinai naan arunthida enakkalippaay unnintu piriyaamal nee entum annaiththiruppaay (2)       – un pukalai palluyirai pataiththiruppaay nee ennaiyum aen pataiththaay paavaththilae vaalnthirunthum nee ennaiyum aen alaiththaay  (2) anpinukku ataikkum thaal  ontu illai entunarnthaen un anpai maravaamal naan entum vaalnthiruppaen  (2)     -un pukalai

PowerPoint Presentation Slides for the song Un Pugazhai Paduvathu

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Un Pugazhai Paduvathu – உன் புகழைப் பாடுவது என் PPT
Un Pugazhai Paduvathu PPT

Un Pugazhai Paduvathu Song Meaning

I sing your praises
The joy of life
I praise your grace
Wealth of life

Good in suffering and in pleasure
You will be a father
Good luck waiting for you
Stay close as a mother (2)
I am the elixir of love
Give me a drink
Without separation from you
You will extinguish forever (2) – Your fame

Thou hast created many
Why did you create me?
Even though you lived in sin
Why did you call me too (2)
Anbin's depression
I felt that there was none
Don't forget your love
I shall live forever (2) -Your praise

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

என்வாழ்வின் புகழை நீஎன்னையும் புகழைப் பாடுவது இன்பமைய்யாஉன் அருளைப் போற்றுவது செல்வமைய்யா துன்பத்திலும் இன்பத்திலும் நல்தந்தையாய் இருப்பாய்கண்ணயரக் காத்திருக்கும் நல்அன்னையாய் அருகிருப்பாய் அன்பு அமுதத்தினை நான்அருந்திட தமிழ்