1.உன் நெஞ்சிலே
உண்டான விசாரங்களை நீ
கர்த்தாவின் உண்மையான
கரத்துக்கொப்புவி ;
விண்மனை ஆண்டிருக்கும்
மகா தயாபரர்
உன் காரியங்களுக்கும்
வழியுண்டாக்குவார்.
2.ஜெயமடைந்து வாழ
கர்த்தாவைப் பிள்ளை போல்
நீ நம்பி மனதார
பணிந்து பற்றிக்கொள்.
உன் கவலைகளாலே
பயம் ரட்டிக்குது;
வேண்டாம் ,ஜெபத்தினாலே
நீ வேண்டிக்கொண்டிரு .
3.ஏழை அடியாருக்கு
பிதாவாம் தேவரீர்
இன்னின தெங்களுக்கு
வேண்டும் என்றறிவீர் ;
நீர் எதை நல்லதாக
கண்டீரோ , அதை நீர்
உம் வேளை பலமாக
வர விடுகிறீர் .
4.பல வழிவகையும்
உம்மாலே ஏற்படும் ;
நீர் செய்வது இசையும் ,
நீர் சொன்னது வரும்;
நீர் வாக்குத்தத்தமாக
பொழிந்தவை எல்லாம்
உம்மாலே திட்டமாக
நற்காலத்தில் உண்டாம்.
5.இக்கட்டுகளினாலே
கலங்கினோனே , நீ
திடன் கொள் ,கர்த்தராலே
இக்கட்டான ராத்திரி
சந்தோஷமாக மாறும் ,
சற்றே பொறுத்திரு ;
நீ பூரிப்பாய் கொண்டாடும்
நாள் வரப்போகுது .
5.உன் கவலைகளுக்கு
இன்றே விடை கொடு;
இனிவிசாரத்துக்கு
இடங்கொடாதிரு ;
நீ ஆளும் தெய்வமல்ல ,
நீ பூச்சி யென்றறி;
சருவத்திற்கும் வல்ல
கர்த்தர் அதிபதி .
6.நீ பக்தியை விடாமல்
பொறுத்திருக்கையில்
கர்த்தர் நீ நினையாமல்
இருக்கும் நேரத்தில்
உன் துக்கத்தை அகற்ற
வெளிச்சம் காண்பிப்பார் ;
நீ நன்மைக்காகப் பட்ட
சலிப்பை நீக்குவார் .
7.அட்சணமே பலத்த
ஜெயமும் பூரிப்பும்
ஆசிர்வதிக்கப்பட்ட
தெய்வீகத் தேற்றலும்
அடைந்து இன்பமான
மன மகிழ்ச்சியாய்
அன்புள்ள மீட்பரான
கர்த்தாவைப் பாடுவாய் .
8.கர்த்தாவே, எங்களுக்கு
எல்லா இக்கட்டிலும்
ரட்சிப்பளிப்பதற்கு
நேரிட்டுக்கொண்டிரும் ;
ஆ, எங்களைத் தேற்றிடும்;
பரகதிக்குப் போம் ,
வழியிலும் நடத்தும் ,
அப்போ பிழைக்கிறோம்
Un Nenjilae Undaana – உன் நெஞ்சிலே உண்டான Lyrics in English
1.un nenjilae unndaana visaarangalai nee karththaavin unnmaiyaana karaththukkoppuvi ; vinnmanai aanntirukkum makaa thayaaparar un kaariyangalukkum valiyunndaakkuvaar. 2.jeyamatainthu vaala karththaavaip pillai pol nee nampi manathaara panninthu pattikkol. Un kavalaikalaalae payam rattikkuthu; vaenndaam ,jepaththinaalae nee vaenntikkonntiru . 3.aelai atiyaarukku pithaavaam thaevareer innina thengalukku vaenndum entariveer ; neer ethai nallathaaka kannteero , athai neer um vaelai palamaaka vara vidukireer . 4.pala valivakaiyum ummaalae aerpadum ; neer seyvathu isaiyum , neer sonnathu varum; neer vaakkuththaththamaaka polinthavai ellaam ummaalae thittamaaka narkaalaththil unndaam. 5.ikkattukalinaalae kalanginonae , nee thidan kol ,karththaraalae ikkattana raaththiri santhoshamaaka maaraுm , satte poraுththiru ; nee poorippaay konndaadum naal varappokuthu . 5.un kavalaikalukku inte vitai kodu; inivisaaraththukku idangaொdaathiru ; nee aalum theyvamalla , nee poochchi yentari; saruvaththirkum valla Karththar athipathi . 6.nee pakthiyai vidaamal poraுththirukkaiyil Karththar nee ninaiyaamal irukkum naeraththil un thukkaththai akatta velichcham kaannpippaar ; nee nanmaikkaakap patta salippai neekkuvaar . 7.atchanamae palaththa jeyamum poorippum aasirvathikkappatta theyveekath thaettalum atainthu inpamaana mana makilchchiyaay anpulla meetparaana karththaavaip paaduvaay . 8.karththaavae, engalukku ellaa ikkattilum ratchippalippatharku naerittukkonntirum ; aa, engalaith thaettidum; parakathikkup pom , valiyilum nadaththum , appo pilaikkirom
PowerPoint Presentation Slides for the song Un Nenjilae Undaana – உன் நெஞ்சிலே உண்டான
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Un Nenjilae Undaana – உன் நெஞ்சிலே உண்டான PPT
Un Nenjilae Undaana PPT
Un Nenjilae Undaana – உன் நெஞ்சிலே உண்டான Song Meaning
1. In your chest
You are the inquiries that have arisen
Lord's real
A handshake;
Constellation reigns
Great creator
For your affairs
He will make way.
2. To live victoriously
Like a child of God
You trust and be kind
Bow down and hold on.
Because of your worries
Fear is overwhelming;
No, by prayer
You are praying.
3. To the poor servant
God is the father
Today's South
You know you want;
Water is good
Condero, water it
Be strong
You let come.
4. Many ways
It will happen to you;
Water makes music,
What you said will come;
Water as promised
All that rained
You are the plan
Made in modern times.
5. Because of these barriers
Kalanginone, you
Be strong, Lord
Troubled night
become happy,
Wait a little;
You will celebrate with a bang
The day will come.
5. For your concerns
Say goodbye today;
For more information
Do not place;
You are not a ruling deity,
You are an insect;
Sarva is also powerful
The Lord is the ruler.
6. You don't leave Bhakti
pending
Lord you do not think
At the time of being
To remove your sorrow
He will show light;
You were born for good
Removes boredom.
7. The moment is powerful
Jayam and Purip
Blessed
The divine will
Pleasant to achieve
With joy
Dear Savior
Sing Lord.
8. Lord, for us
In all trouble
to salvation
Facing;
Ah, find us;
Let's go to Pragati,
conducts through,
Then we survive
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
நீர் கர்த்தாவைப் உம்மாலே கர்த்தர் நெஞ்சிலே உண்டான விசாரங்களை கர்த்தாவின் உண்மையான கரத்துக்கொப்புவி விண்மனை ஆண்டிருக்கும் மகா தயாபரர் காரியங்களுக்கும் வழியுண்டாக்குவார் ஜெயமடைந்து வாழ பிள்ளை தமிழ்
