Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Un Katharuthalai - உன் கதறுதலை

Un katharuthalai – உன் கதறுதலை

உன் கதறுதலை கேட்கின்ற தேவன்
உன் கண்ணீரின் மத்தியில் இருக்கின்றாரே
உன் கவலையை காண்கின்ற தேவன்
உன்னை ஒருபோதும் கைவிடாரே
உன் கவலையை காண்கின்ற தேவன்
உன்னை ஒருபோதும் கைவிடாரே

நெஞ்சமே நீ ஏன் கலங்குகி்றாய்?
உனக்குள் ஏனோ தியங்குகிறாய்? (2)
காற்றையும் கடலையும் அதட்டியே
அமர்த்திய தேவன் உன்னோடே (2)
உன்னோடே..

வியாதியின் வேதனை உனை வாட்டுதோ?
மரணத்தின் பயம் உன்னை தொடர்ந்திடுதோ? (2)
கைவிடப்பட்ட வேளையிலும்
உன்னோடு இருப்பவர் இயேசுதானே (2)
இயேசுதானே..

Un Katharuthalai – உன் கதறுதலை Lyrics in English

Un katharuthalai – un katharaுthalai un katharaுthalai kaetkinta Dhevan un kannnneerin maththiyil irukkintarae un kavalaiyai kaannkinta Dhevan unnai orupothum kaividaarae un kavalaiyai kaannkinta Dhevan unnai orupothum kaividaarae nenjamae nee aen kalanguki்raay? Unakkul aeno thiyangukiraay? (2) kaattaைyum kadalaiyum athattiyae amarththiya Dhevan unnotae (2) unnotae.. Viyaathiyin vaethanai unai vaattutho? Maranaththin payam unnai thodarnthidutho? (2) kaividappatta vaelaiyilum unnodu iruppavar Yesuthaanae (2) Yesuthaanae..

PowerPoint Presentation Slides for the song Un Katharuthalai – உன் கதறுதலை

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Un Katharuthalai – உன் கதறுதலை PPT
Un Katharuthalai PPT

தேவன் உன்னை கதறுதலை கவலையை காண்கின்ற ஒருபோதும் கைவிடாரே உன்னோடே இயேசுதானே Un katharuthalai கேட்கின்ற கண்ணீரின் மத்தியில் இருக்கின்றாரே நெஞ்சமே கலங்குகி்றாய் உனக்குள் ஏனோ தமிழ்