Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Un Ithayam Enthan Veetenraar - உலகமெங்கும் போங்கள்!

உலகமெங்கும் போங்கள்!

உன் இதயம் எந்தன் வீடென்றார்
என்னைப் படைத்த இறைவனார்
அவர் விரும்பும் ஒன்றெல்லாம்
மா தூய உள்ளமே
  
1. ஆலயமாம் அவர் உடலினிலே
அங்கங்களாம் நாம் அனைவருமே
அனைத்தும் ஒன்றியே அவர் பணியை
அனுதினம் செய்திட ஆசிக்கின்றார்
   
2. ஆண்டவரின் மாறா அன்பினையே
ஆயுளெல்லாம் நான் நன்கு சொல்வேன்
ஆத்தும ஆதாயம் ஏதும் இன்றி
ஆண்டவர் சமூகம் நான் செல்லேன்
  
3. உலகெங்கும் போய் சர்வ சிருஷ்டிகள்க்கும்
உரைத்திடுவீர் உண்மை சுவிசேஷத்தை
உன்னதமானவர் பரம் செல்கையில்
உரைத்திட்ட மெய்மை வாக்கிதுவே
    
4. எனையுணர்ந்தேன் எந்தன் நிலை அறிந்தேன்
எனக்கவர் தந்த பணியுணர்ந்தேன்
என்னின்ப வாழ்வினைப் பிறருக்கென்றே
என்றுமே படைத்திட நானும் வந்தேன்

Un Ithayam Enthan Veetenraar Lyrics in English

Ulakamengum pongal! Un ithayam enthan veedentar ennaip pataiththa iraivanaar avar virumpum ontellaam maa thooya ullamae    1. Aalayamaam avar udalinilae angangalaam naam anaivarumae anaiththum ontiyae avar panniyai anuthinam seythida aasikkintar     2. Aanndavarin maaraa anpinaiyae aayulellaam naan nanku solvaen aaththuma aathaayam aethum inti aanndavar samookam naan sellaen    3. Ulakengum poy sarva sirushtikalkkum uraiththiduveer unnmai suviseshaththai unnathamaanavar param selkaiyil uraiththitta meymai vaakkithuvae      4. Enaiyunarnthaen enthan nilai arinthaen enakkavar thantha panniyunarnthaen enninpa vaalvinaip pirarukkente entumae pataiththida naanum vanthaen

PowerPoint Presentation Slides for the song Un Ithayam Enthan Veetenraar

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Un Ithayam Enthan Veetenraar – உலகமெங்கும் போங்கள்! PPT
Un Ithayam Enthan Veetenraar PPT

எந்தன் உலகமெங்கும் போங்கள் இதயம் வீடென்றார்என்னைப் படைத்த இறைவனார்அவர் விரும்பும் ஒன்றெல்லாம்மா தூய உள்ளமே ஆலயமாம் உடலினிலேஅங்கங்களாம் அனைவருமேஅனைத்தும் ஒன்றியே பணியைஅனுதினம் செய்திட ஆசிக்கின்றார் ஆண்டவரின் தமிழ்