Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Umpaadham Saranadaindhen

உம் பாதம் சரணடைந்தேன் ஏற்று கொள்ளும் என்னையே
நீரே அன்றி வேறே கதி நான் காணேன் இப்பூவினில்
நீரே அன்றி வேறே கதி நான் காணேன் இப்பூவினில்
உம் பாதம் சரணடைந்தேன் ஏற்று கொள்ளும் என்னையே

பாவத்தின் நீதியால் மரித்து அடிமையாய் நான் வாழ்ந்திருந்தேன்
சிலுவையின் நீதியால் காத்தீர் கர்த்தா உம் கிருபையால் மீட்டுக்கொண்டீர்

இவ்வுலகில் நான் வாழும் வாழ்வில் ஆழ்ந்த பொருளேதும் இல்லை
உம்மோடு நான் சேரும் வாழ்வே நித்தியமான மெய் வாழ்வு

Umpaadham Saranadaindhen Lyrics in English

um paatham saranatainthaen aettu kollum ennaiyae
neerae anti vaetae kathi naan kaanneen ippoovinil
neerae anti vaetae kathi naan kaanneen ippoovinil
um paatham saranatainthaen aettu kollum ennaiyae

paavaththin neethiyaal mariththu atimaiyaay naan vaalnthirunthaen
siluvaiyin neethiyaal kaaththeer karththaa um kirupaiyaal meettukkonnteer

ivvulakil naan vaalum vaalvil aalntha porulaethum illai
ummodu naan serum vaalvae niththiyamaana mey vaalvu

PowerPoint Presentation Slides for the song Umpaadham Saranadaindhen

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Umpaadham Saranadaindhen PPT
உம் பாதம் சரணடைந்தேன் ஏற்று கொள்ளும் என்னையே PPT

உம் பாதம் சரணடைந்தேன் ஏற்று கொள்ளும் என்னையே நீரே அன்றி வேறே கதி காணேன் இப்பூவினில் நீதியால் பாவத்தின் மரித்து அடிமையாய் வாழ்ந்திருந்தேன் சிலுவையின் காத்தீர் தமிழ்