உம் நாமம் சொல்ல சொல்ல
என் உள்ளம் மகிழுதைய்யா
என் வாழ்வில் மெல்ல மெல்ல
உம் இன்பம் பெருகுதைய்யா
மாணிக்கத் தேரோடு காணிக்கை தந்தாலும்
உமக்கது இணையாகுமோ
உலகமே வந்தாலும் உறவுகள் நின்றாலும்
உமக்கது ஈடாகுமோ
பால் என்பேன் தேன் என்பேன்
உம் நாமம் என்னவென்பேன்
மறை என்பேன் இறை என்பேன் நீங்காத நினைவென்பேன்
உம் நாமம் என்னவென்பேன்
முதலென்பேன் முடிவென்பேன்
மூன்றில் ஒரு வடிவென்பேன்
முன்னவர் நீரே என்பேன்
வழி என்பேன் மொழி என்பேன் வற்றாத ஊற்றென்பேன்
வாழ்க உம் நாமம் என்பேன்
Umnaamam Solla Solla – உம் நாமம் சொல்ல சொல்ல Lyrics in English
um naamam seாlla seாlla
en ullam makiluthaiyyaa
en vaalvil mella mella
um inpam perukuthaiyyaa
maannikkath thaeraeாdu kaannikkai thanthaalum
umakkathu innaiyaakumaeா
ulakamae vanthaalum uravukal nintalum
umakkathu eedaakumaeா
paal enpaen thaen enpaen
um naamam ennavenpaen
marai enpaen irai enpaen neengaatha ninaivenpaen
um naamam ennavenpaen
muthalenpaen mutivenpaen
moontil oru vativenpaen
munnavar neerae enpaen
vali enpaen meாli enpaen vattaாtha oottenpaen
vaalka um naamam enpaen
PowerPoint Presentation Slides for the song Umnaamam Solla Solla – உம் நாமம் சொல்ல சொல்ல
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Umnaamam Solla Solla – உம் நாமம் சொல்ல சொல்ல PPT
Umnaamam Solla Solla PPT
Song Lyrics in Tamil & English
உம் நாமம் சொல்ல சொல்ல
um naamam seாlla seாlla
என் உள்ளம் மகிழுதைய்யா
en ullam makiluthaiyyaa
என் வாழ்வில் மெல்ல மெல்ல
en vaalvil mella mella
உம் இன்பம் பெருகுதைய்யா
um inpam perukuthaiyyaa
மாணிக்கத் தேரோடு காணிக்கை தந்தாலும்
maannikkath thaeraeாdu kaannikkai thanthaalum
உமக்கது இணையாகுமோ
umakkathu innaiyaakumaeா
உலகமே வந்தாலும் உறவுகள் நின்றாலும்
ulakamae vanthaalum uravukal nintalum
உமக்கது ஈடாகுமோ
umakkathu eedaakumaeா
பால் என்பேன் தேன் என்பேன்
paal enpaen thaen enpaen
உம் நாமம் என்னவென்பேன்
um naamam ennavenpaen
மறை என்பேன் இறை என்பேன் நீங்காத நினைவென்பேன்
marai enpaen irai enpaen neengaatha ninaivenpaen
உம் நாமம் என்னவென்பேன்
um naamam ennavenpaen
முதலென்பேன் முடிவென்பேன்
muthalenpaen mutivenpaen
மூன்றில் ஒரு வடிவென்பேன்
moontil oru vativenpaen
முன்னவர் நீரே என்பேன்
munnavar neerae enpaen
வழி என்பேன் மொழி என்பேன் வற்றாத ஊற்றென்பேன்
vali enpaen meாli enpaen vattaாtha oottenpaen
வாழ்க உம் நாமம் என்பேன்
vaalka um naamam enpaen