Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ummunnae Enakku - உம்முன்னே எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு

 

உம்முன்னே எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு
உம் அருகில் எப்போதும் நித்திய பேரின்பம் உண்டு
நிறைவான மகிழ்ச்சி நீரே
நித்திய பேரின்பமே
 
1. என்னை காக்கும் இறைவன் நீரே
    உம்மிடம் நான் அடைக்கலம் புகுந்தேன்
    என்னையாளும் தலைவர் நீரே
    உம்மையன்றி ஆசைவேறயில்லை
என்னைக் காக்கும் இறைவன் நீரே அரசாளும் தலைவர் நீரே
ஆராதனை உமக்கே நாளெல்லாம் ஆராதனை
 
2. எனக்குரிய பங்கும் நீரே
    பரம்பரை சொத்தும் நீரே
    ஆலோசனை தரும் தகப்பனே
    இரவும் பகலும் பேசும் தெய்வமே
எனக்குரிய பங்கு நீரே பரம்பரை சொத்து நீரே
ஆராதனை உமக்கே…
 
3. எப்போதும் என் முன்னே
    உம்மைத் தான் நிறுத்தியுள்ளேன்
    வலப்பக்கத்தில் இருப்பதனால்
    அசைவுற விடமாட்டீர்
எப்போதும் என் முன்னே உம்மைத் தான் நிறுத்தியுள்ளேன்
ஆராதனை உமக்கே…
 
4. என் இதயம் மகிழ்கின்றது
    என் உடலும் இளைப்பாறுது
    ஜீவமார்க்கம் எனக்குப் போதித்தீர்
    ஜீவனே உம்மைப் பாடுவேன்
என் இதயம் மகிழ்கின்றது என் உடலும் இளைப்பாறுது
ஆராதனை உமக்கே…

 

Ummunnae Enakku Lyrics in English

  ummunnae enakku niraivaana makilchchi unndu um arukil eppothum niththiya paerinpam unndu niraivaana makilchchi neerae niththiya paerinpamae   1. Ennai kaakkum iraivan neerae     ummidam naan ataikkalam pukunthaen     ennaiyaalum thalaivar neerae     ummaiyanti aasaivaerayillai ennaik kaakkum iraivan neerae arasaalum thalaivar neerae aaraathanai umakkae naalellaam aaraathanai   2. Enakkuriya pangum neerae     paramparai soththum neerae     aalosanai tharum thakappanae     iravum pakalum paesum theyvamae enakkuriya pangu neerae paramparai soththu neerae aaraathanai umakkae…   3. Eppothum en munnae     ummaith thaan niraுththiyullaen     valappakkaththil iruppathanaal     asaivura vidamaattir eppothum en munnae ummaith thaan niraுththiyullaen aaraathanai umakkae…   4. En ithayam makilkintathu     en udalum ilaippaaraுthu     jeevamaarkkam enakkup pothiththeer     jeevanae ummaip paaduvaen en ithayam makilkintathu en udalum ilaippaaraுthu aaraathanai umakkae…  

PowerPoint Presentation Slides for the song Ummunnae Enakku

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummunnae Enakku – உம்முன்னே எனக்கு நிறைவான மகிழ்ச்சி உண்டு PPT
Ummunnae Enakku PPT

நீரே உமக்கே மகிழ்ச்சி எப்போதும் காக்கும் இறைவன் தலைவர் நீரேஆராதனை பரம்பரை முன்னே உம்மைத் இதயம் மகிழ்கின்றது உடலும் உம்முன்னே நிறைவான உண்டுஉம் அருகில் நித்திய தமிழ்