Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ummoetu Iruppathuthaan - உம்மோடு இருப்பதுதான்

உம்மோடு இருப்பதுதான்
உள்ளத்தின் வாஞ்சையையா
உம் சித்தம் செய்வது தான்
இதயத்தின் ஏக்கமையா
     இயேசையா உம்மைத்தானே
     என் முன்னே நிறுத்தியுள்ளேன்
 
1.  எனக்காக யாவையும் செய்பவரே
   செய்து முடிப்பவரே
   என் பாரங்கள் என் சுமைகள் – 2
   உம் பாதத்தில் இறக்கி வைத்தேன் – 2
 
2.  இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும்
   கிருபையும் உள்ளவரே
   என் ஜீவனை அழிவில் நின்று
   மீட்டவரே என் மேய்ப்பரே
 
3.  எபிநேசரே எல்எலியோன்
   என்றுமே உயர்ந்தவரே
   எல்ஷடாய் (சர்வ) வல்லவரே
   எல்ரோயீ காண்பவரே
 
4.  மன்னிப்பதில் வள்ளல் நீரே
   சுகம் தரும் தெய்வம் நீரே
   உம் அன்பையும் இரக்கத்தையும்
   மணி முடியாய் சூட்டுகின்றீர் 

Ummoetu Iruppathuthaan Lyrics in English

Ummodu iruppathuthaan ullaththin vaanjaiyaiyaa um siththam seyvathu thaan ithayaththin aekkamaiyaa      iyaesaiyaa ummaiththaanae      en munnae niraுththiyullaen   1.  enakkaaka yaavaiyum seypavarae    seythu mutippavarae    en paarangal en sumaikal – 2    um paathaththil irakki vaiththaen – 2   2.  irakkamum urukkamum neetiya saanthamum    kirupaiyum ullavarae    en jeevanai alivil nintu    meettavarae en maeypparae   3.  epinaesarae eleliyon    entumae uyarnthavarae    elshadaay (sarva) vallavarae    elroyee kaannpavarae   4.  mannippathil vallal neerae    sukam tharum theyvam neerae    um anpaiyum irakkaththaiyum    manni mutiyaay soottukinteer 

PowerPoint Presentation Slides for the song Ummoetu Iruppathuthaan

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummoetu Iruppathuthaan – உம்மோடு இருப்பதுதான் PPT
Ummoetu Iruppathuthaan PPT

உம் நீரே உம்மோடு இருப்பதுதான் உள்ளத்தின் வாஞ்சையையா சித்தம் செய்வது இதயத்தின் ஏக்கமையா இயேசையா உம்மைத்தானே முன்னே நிறுத்தியுள்ளேன் எனக்காக யாவையும் செய்பவரே செய்து முடிப்பவரே தமிழ்