Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ummoetu Irukkanumae - உம்மோடு இருக்கணுமே ஐயா

உம்மோடு இருக்கணுமே ஐயா
உம்மைப் போல் மாறணுமே
உலகின் ஒளியாய் மலைமேல் அமர்ந்து
வெளிச்சம் கொடுக்கணுமே
 
 
1.   ஓடும் நதியின் ஓரம் வளரும்
மரமாய் மாறணுமே
எல்லா நாளும் இலைகளோடு
கனிகள் கொடுக்கணுமே
 
 
2.   உலகப் பெருமை இன்பமெல்லாம்
குப்பையாய் மாறணுமே
உம்மையே என் கண்முன் வைத்து
ஓடி ஜெயிக்கணுமே
 
 
3.   ஆத்ம பார உருக்கத்தோடு
அழுது புலம்பணுமே
இரவும் பகலும் விழித்து ஜெபிக்கும்
மேய்ப்பன் ஆகணுமே – நான்
 
 
4.   பேய்கள் ஓட்டும் வல்லமையோடு
பிரசங்கம் பண்ணணுமே
கடினமான பாறை இதயம்
உடைந்து நொறுக்கணுமே – நான்
 
 
5.   வார்த்தை என்னும் வாளையேந்தி
யுத்தம் செய்யணுமே
விசுவாசம் என்னும் கேடயத்தால்
பிசாசை வெல்லணுமே – நான்

Ummoetu Irukkanumae Lyrics in English

Ummodu irukkanumae aiyaa ummaip pol maaranumae ulakin oliyaay malaimael amarnthu velichcham kodukkanumae     1.   odum nathiyin oram valarum maramaay maaranumae ellaa naalum ilaikalodu kanikal kodukkanumae     2.   ulakap perumai inpamellaam kuppaiyaay maaranumae ummaiyae en kannmun vaiththu oti jeyikkanumae     3.   aathma paara urukkaththodu aluthu pulampanumae iravum pakalum viliththu jepikkum maeyppan aakanumae – naan     4.   paeykal ottum vallamaiyodu pirasangam pannnanumae katinamaana paarai ithayam utainthu noraுkkanumae – naan     5.   vaarththai ennum vaalaiyaenthi yuththam seyyanumae visuvaasam ennum kaedayaththaal pisaasai vellanumae – naan

PowerPoint Presentation Slides for the song Ummoetu Irukkanumae

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummoetu Irukkanumae – உம்மோடு இருக்கணுமே ஐயா PPT
Ummoetu Irukkanumae PPT

கொடுக்கணுமே உம்மோடு இருக்கணுமே ஐயாஉம்மைப் மாறணுமேஉலகின் ஒளியாய் மலைமேல் அமர்ந்துவெளிச்சம் ஓடும் நதியின் ஓரம் வளரும்மரமாய் மாறணுமேஎல்லா நாளும் இலைகளோடுகனிகள் உலகப் பெருமை இன்பமெல்லாம்குப்பையாய் மாறணுமேஉம்மையே தமிழ்