Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ummodu Uravaadum Naeram - உம்மோடு உறவாடும் நேரம்

ummodu uravaadum naeram – உம்மோடு உறவாடும் நேரம்

Lyrics
உம்மோடு உறவாடும் நேரம்
என் வாழ்வில் உன்னத நேரம்
உமக்காக பணிசெய்யும் நேரம்
உன்னதத்தின் பலன்சேர்க்கும்
1. அதிகாலை உம்மண்டை வந்திடும் நேரம்
அன்பான உம் சத்தம் கேட்டிடும் நேரம்
ஆவியின் பலத்தால் நிறைந்திடும் நேரம்
ஆனந்த களிப்புடன் மகிழும் நேரம்
2. மரியாளைப்போல் நான் அமர்ந்திடும் நேரம்
மவுனமாய் உம்மிடம் பேசிடும் நேரம்
அழிகின்ற என் ஜனம் உம்மண்டை வரவும்
அனுதினம் உம்மிடம் மன்றாடும் நேரம்

Ummodu Uravaadum Naeram – உம்மோடு உறவாடும் நேரம் Lyrics in English

Ummodu uravaadum naeram – ummodu uravaadum naeram Lyrics ummodu uravaadum naeram en vaalvil unnatha naeram umakkaaka panniseyyum naeram unnathaththin palanserkkum 1. Athikaalai ummanntai vanthidum naeram anpaana um saththam kaetdidum naeram aaviyin palaththaal nirainthidum naeram aanantha kalippudan makilum naeram 2. Mariyaalaippol naan amarnthidum naeram mavunamaay ummidam paesidum naeram alikinta en janam ummanntai varavum anuthinam ummidam mantadum naeram

PowerPoint Presentation Slides for the song Ummodu Uravaadum Naeram – உம்மோடு உறவாடும் நேரம்

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummodu Uravaadum Naeram – உம்மோடு உறவாடும் நேரம் PPT
Ummodu Uravaadum Naeram PPT

நேரம் உம்மோடு உறவாடும் உம்மண்டை உம்மிடம் ummodu uravaadum naeram Lyrics வாழ்வில் உன்னத உமக்காக பணிசெய்யும் உன்னதத்தின் பலன்சேர்க்கும் அதிகாலை வந்திடும் அன்பான உம் தமிழ்