Ummodu naanirunthaal – உம்மோடு நானிருந்தால்
உம்மோடு நானிருந்தால்
உம்மை போல் மாறிடுவேன் ஏசைய்யா
உம்மை போல் மாறிடுவேன் -2
உலக வாழ்வு மாயைதான் ஐயா
உம்மோடு வாழ்வு உண்மைதான் ஐயா -2
பாவத்தின் சாயலில் நான் வளர்ந்தேன்
பரிசுத்தமின்றி நான் அலைந்தேன் -2
என்னையும் தேடி வந்தீரைய்யா
உம்மைப்போல் என்னையும் மாற்றிடவே -2 – உம்மோடு
மாம்சத்தின் கிரியைகள் மறைந்தே போகும்
ஆவியின் கனிகளோ வளர்ந்தே பெருகிடும் -2
அதிசயம் அனுதினம் என் வாழ்வை தொடருமே
அன்பான தேவனே உம்மைக்கே ஸ்தோத்திரம் – 2 – உம்மோடு
மகிமையின் சாயல் அடைந்திடவே
மறுரூபமாவேன் இமை பொழுதில் -2
முக முகமாக உம்மை நான்கான்பேன்
மூன்றில் ஒன்றாக ஜொலிப்பவரே – 2 – உம்மோடு
உம்மோடு நானிருப்பேன் உம்மை போல் மாறிடுவேன் ஏசைய்யா
உம்மை போல் மாறிடுவேன் -2
பூலோக வாழ்வு நிரந்தரமில்லையே
பரலோக வாழ்வு நிரந்தரம் தானே – 2
உலக வாழ்வு மாயைதான் ஐயா
உம்மோடு வாழ்வு உண்மைதான் ஐயா -2
Ummodu Naanirunthaal – உம்மோடு நானிருந்தால் Lyrics in English
Ummodu naanirunthaal – ummodu naanirunthaal ummodu naanirunthaal ummai pol maariduvaen aesaiyyaa ummai pol maariduvaen -2 ulaka vaalvu maayaithaan aiyaa ummodu vaalvu unnmaithaan aiyaa -2 paavaththin saayalil naan valarnthaen Parisuththaminti naan alainthaen -2 ennaiyum thaeti vantheeraiyyaa ummaippol ennaiyum maattidavae -2 – ummodu maamsaththin kiriyaikal marainthae pokum aaviyin kanikalo valarnthae perukidum -2 athisayam anuthinam en vaalvai thodarumae anpaana thaevanae ummaikkae Sthoththiram – 2 – ummodu makimaiyin saayal atainthidavae maraுroopamaavaen imai poluthil -2 muka mukamaaka ummai naankaanpaen moontil ontaka jolippavarae – 2 – ummodu ummodu naaniruppaen ummai pol maariduvaen aesaiyyaa ummai pol maariduvaen -2 pooloka vaalvu nirantharamillaiyae paraloka vaalvu nirantharam thaanae – 2 ulaka vaalvu maayaithaan aiyaa ummodu vaalvu unnmaithaan aiyaa -2
PowerPoint Presentation Slides for the song Ummodu Naanirunthaal – உம்மோடு நானிருந்தால்
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummodu Naanirunthaal – உம்மோடு நானிருந்தால் PPT
Ummodu Naanirunthaal PPT
Ummodu Naanirunthaal – உம்மோடு நானிருந்தால் Song Meaning
Ummodu naanirunthaal – If only I were with you
If I was with you
I will become like you Isaiah
I will become like you -2
Worldly life is illusion sir
Life is real with you sir -2
I grew up in the image of sin
Unholy I wandered -2
Did you come looking for me too?
To change me like you -2 – with you
The deeds of the flesh will pass away
The fruits of the Spirit grow and multiply -2
Miracle continues my life everyday
Praise be to Thee, dear God – 2 – Be with Thee
Attain the semblance of glory
-2 in the blink of an eye
I will meet you face to face
One who shines as one in three – 2 – with you
I will be with you and become like you Isaiah
I will become like you -2
Earthly life is not permanent
Heavenly life is eternal itself – 2
Worldly life is illusion sir
Life is real with you sir -2
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உம்மோடு வாழ்வு உம்மை மாறிடுவேன் ஐயா நானிருந்தால் ஏசைய்யா உலக மாயைதான் உண்மைதான் என்னையும் Ummodu naanirunthaal பாவத்தின் சாயலில் வளர்ந்தேன் பரிசுத்தமின்றி அலைந்தேன் தேடி தமிழ்
