Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ummodu Dhinam Dhinam - உம்மோடு தினம் தினம்

உம்மோடு தினம் தினம்
நடந்திட ஆச
உம்மோடு உறவிலே
வளர்ந்திட ஆச – 2
ஆச ஆச ஆச (ஆசை)
உங்க மேல ஆச
என்னை நேசிச்சு என்னை தேடி வந்த
உங்க மேல ஆச ஆச
எனக்கான வாசஸ்தலம்
உருவாக்கி மகிழ்கிறீரே – 2
ஊரெங்கும் கிடைக்காத
சமாதானம் தருபவரே
இதுவரை கண்டிராத
மகிழ்ச்சியாய் நிறைப்பவரே
ஆச ஆச ஆச
உங்க மேல ஆச
என்னை நேசிச்சு என்னை தேடி வந்த
உங்க மேல ஆச ஆச
எனக்காக தினந்தோறும் பரிந்துரைக்கும் நாயகரே
தப்பிதங்கள் மன்னித்து
என் உறவை புதுப்பிக்கின்றீர்
மீறுதல்கள் மன்னித்து
நோய்களை விலக்குகிறீர்
ஆச ஆச ஆச
உங்க மேல ஆச ஆச
என்னை நேசிச்சு என்னை தேடி வந்த
உங்க மேல ஆச ஆச

உம்மோடு தினம் தினம் – Ummodu Dhinam Dhinam Lyrics in English

Ummodu thinam thinam nadanthida aasa ummodu uravilae valarnthida aasa – 2 aasa aasa aasa (aasai) unga maela aasa ennai naesichchu ennai thaeti vantha unga maela aasa aasa enakkaana vaasasthalam uruvaakki makilkireerae – 2 oorengum kitaikkaatha samaathaanam tharupavarae ithuvarai kanntiraatha makilchchiyaay niraippavarae aasa aasa aasa unga maela aasa ennai naesichchu ennai thaeti vantha unga maela aasa aasa enakkaaka thinanthoraுm parinthuraikkum naayakarae thappithangal manniththu en uravai puthuppikkinteer meeraுthalkal manniththu Nnoykalai vilakkukireer aasa aasa aasa unga maela aasa aasa ennai naesichchu ennai thaeti vantha unga maela aasa aasa

PowerPoint Presentation Slides for the song உம்மோடு தினம் தினம் – Ummodu Dhinam Dhinam

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummodu Dhinam Dhinam – உம்மோடு தினம் தினம் PPT
Ummodu Dhinam Dhinam PPT

ஆச உங்க மேல என்னை நேசிச்சு தேடி உம்மோடு தினம் மன்னித்து நடந்திட உறவிலே வளர்ந்திட ஆசை எனக்கான வாசஸ்தலம் உருவாக்கி மகிழ்கிறீரே ஊரெங்கும் கிடைக்காத தமிழ்