Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ummil Naan Valgiren - உம்மில் நான் வாழ்கிறேன்

உம்மில் நான் வாழ்கிறேன்
உமக்குள்ளே வளர்கிறேன்

1. ஜீவத்தண்ணீராம் உமக்குள்ளே
வேர் கொண்டு வளரும் மரம்தானே
படர்ந்திடுவேன் நிழல் தருவேன்
பறவைகள் தங்கும் வீடாவேன்

2. அடித்தளம் இரட்சகர் இயேசுவின் மேல்
அமைந்து உயரும் கட்டடம் நான்
பெருங்காற்று அசைப்பதில்லை
பெருமழையோ பிரிப்பதில்லை

3. இயேசுவே எனது தலையானீர்
நானோ உமது உடலானேன்
உம்நினைவு என் உணவு
உம் விருப்பம் என் ஏக்கம்

4. செடியான உம்மோடு இணைந்துவிட்டேன்
கொடியாய் படர்ந்து கனிதருவேன்
இலைகளெல்லாம் மருந்தாகும்
கனிகளெல்லாம் விருந்தாகும்

5. உமது வார்த்தைகள் எனக்குள்ளே
உந்தன் ஆவி என்னோடே
மீட்பளிக்கும் நறுமணம் நான்
கேட்பதெல்லாம் பெற்றுக் கொள்வேன்

Ummil Naan Valgiren Lyrics in English

Ummil naan vaalkiraேn umakkullae valarkiraேn 1. Jeevaththannnneeraam umakkullae vaer konndu valarum maramthaanae padarnthiduvaen nilal tharuvaen paravaikal thangum veedaavaen 2. Atiththalam iratchakar Yesuvin mael amainthu uyarum kattadam naan perungaattaு asaippathillai perumalaiyo pirippathillai 3. Yesuvae enathu thalaiyaaneer naano umathu udalaanaen umninaivu en unavu um viruppam en aekkam 4. Setiyaana ummodu innainthuvittaேn kotiyaay padarnthu kanitharuvaen ilaikalellaam marunthaakum kanikalellaam virunthaakum 5. Umathu vaarththaikal enakkullae unthan aavi ennotae meetpalikkum naraுmanam naan kaetpathellaam pettaுk kolvaen

PowerPoint Presentation Slides for the song Ummil Naan Valgiren

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummil Naan Valgiren – உம்மில் நான் வாழ்கிறேன் PPT
Ummil Naan Valgiren PPT

உமது உம்மில் வாழ்கிறேன்உமக்குள்ளே வளர்கிறேன் ஜீவத்தண்ணீராம் உமக்குள்ளேவேர் வளரும் மரம்தானேபடர்ந்திடுவேன் நிழல் தருவேன்பறவைகள் தங்கும் வீடாவேன் அடித்தளம் இரட்சகர் இயேசுவின் மேல்அமைந்து உயரும் கட்டடம் நான்பெருங்காற்று தமிழ்