உம்மை ஆராதிப்பேன்
உம்மை துதித்திடுவேன்
என்றும் உயர்த்திடுவேன்
உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை (2)
உங்க கிருபையும்
உங்க இரக்கமும்
உங்க தயவும்
என்னை நடத்தியதய்யா
-உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை (இயேசுவே)
என் வாஞ்சையும்
என் தாகமும்
என் ஏக்கமும்
நீர்தான் ஐயா
– உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை (இயேசுவே)
உம்மை நோக்கி பார்த்த முகங்கள்
ஒருபோது வெட்கப்பட்டுபோவதில்லை
எனக்காய் சிலுவையில் மரித்த என் தேவனே
உயிருள்ளவரையில் உயர்த்திடுவேன்
– உமக்கே ஆராதனை
உமக்கே ஆராதனை (இயேசுவே)
உம்மில் அன்புகூருவேன் – Ummil Anbu Kooruvean Lyrics in English
Ummai aaraathippaen ummai thuthiththiduvaen entum uyarththiduvaen umakkae aaraathanai umakkae aaraathanai (2) unga kirupaiyum unga irakkamum unga thayavum ennai nadaththiyathayyaa -umakkae aaraathanai umakkae aaraathanai (Yesuvae) en vaanjaiyum en thaakamum en aekkamum neerthaan aiyaa – umakkae aaraathanai umakkae aaraathanai (Yesuvae) ummai Nnokki paarththa mukangal orupothu vetkappattupovathillai enakkaay siluvaiyil mariththa en thaevanae uyirullavaraiyil uyarththiduvaen – umakkae aaraathanai umakkae aaraathanai (Yesuvae)
PowerPoint Presentation Slides for the song உம்மில் அன்புகூருவேன் – Ummil Anbu Kooruvean
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummil Anbu Kooruvean – உம்மில் அன்புகூருவேன் PPT
Ummil Anbu Kooruvean PPT
உம்மில் அன்புகூருவேன் – Ummil Anbu Kooruvean Song Meaning
I will worship you
I will praise you
I will always raise
Adoration to you
Adoration to You (2)
Your grace
And your kindness
Your kindness
Did you treat me?
- Worship yourself
Worship You (Jesus)
My wish
And my thirst
And my longing
It's you, sir
– Adoration to you
Worship You (Jesus)
Faces looking at you
Never be ashamed
My God who died for me on the cross
I will raise as long as I live
– Adoration to you
Worship You (Jesus)
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உமக்கே ஆராதனை உம்மை உங்க இயேசுவே உயர்த்திடுவேன் ஆராதிப்பேன் துதித்திடுவேன் கிருபையும் இரக்கமும் தயவும் என்னை நடத்தியதய்யா வாஞ்சையும் தாகமும் ஏக்கமும் நீர்தான் ஐயா நோக்கி தமிழ்
