Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ummidathil En Aathumaavai - உம்மிடத்தில் என் ஆத்துமாவை-

உம்மிடத்தில் என் ஆத்துமாவை
உயர்த்துகிறேன் எந்தன் கர்த்தாவே,
உம்மை நம்பியே நான் வழ்கிறேனே
வெட்கப்பட்டு போவதில்லை எந்தன் தேவனே – 2

1. உம்மை நோக்கி காத்திருக்கும்
ஒருவரும் வெட்கப்பட்டு போவதில்லையே,
முகாந்திரமில்லாமல் துரோகம்பண்ணும்
மனிதர்கள் வெட்கபட்டு போவார்களே – 2
என் சத்துருக்கள் என்னை மேற்கொண்டு
மகிழ ஒருநாளும் விடமாட்டீர் – 2

2. உம்முடைய வழிகளையே எனக்குத் தெரிவித்து
திடபடுத்தும்; உம்முடைய பாதைகளை
எனக்குப் போதித்து பெலபடுத்தும் – 2
உம்முடைய சத்தியத்தில் என்னை நடத்தி ஸ்திரபடுத்தும் – 2

உம்மிடத்தில் என் ஆத்துமாவை- Ummidathil En Aathumaavai Lyrics in English

Ummidaththil en aaththumaavai uyarththukiraேn enthan karththaavae, ummai nampiyae naan valkiraேnae vetkappattu povathillai enthan thaevanae – 2 1. Ummai Nnokki kaaththirukkum oruvarum vetkappattu povathillaiyae, mukaanthiramillaamal thurokampannnum manitharkal vetkapattu povaarkalae – 2 en saththurukkal ennai maerkonndu makila orunaalum vidamaattir – 2 2. Ummutaiya valikalaiyae enakkuth theriviththu thidapaduththum; ummutaiya paathaikalai enakkup pothiththu pelapaduththum – 2 ummutaiya saththiyaththil ennai nadaththi sthirapaduththum – 2

PowerPoint Presentation Slides for the song உம்மிடத்தில் என் ஆத்துமாவை- Ummidathil En Aathumaavai

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummidathil En Aathumaavai – உம்மிடத்தில் என் ஆத்துமாவை- PPT
Ummidathil En Aathumaavai PPT

உம்முடைய எந்தன் உம்மை வெட்கப்பட்டு என்னை உம்மிடத்தில் ஆத்துமாவை உயர்த்துகிறேன் கர்த்தாவே நம்பியே வழ்கிறேனே போவதில்லை தேவனே நோக்கி காத்திருக்கும் ஒருவரும் போவதில்லையே முகாந்திரமில்லாமல் துரோகம்பண்ணும் தமிழ்