உம்மையே நான் நேசிப்பேன் (3)
உன்னதரே இயேசய்யா – (உம்)
பாதம் அமர்ந்து ஆராதிப்பேன் (உம்)
வசனம் தியானித்து அகமகிழ்வேன்
எந்தப் புயல் வந்து மோதித் தாக்கினாலும் – 2
அசைக்கப்படுவதில்லை – நான்
உம்மையே நான் நேசிப்பேன் – Ummaiye Naan Nesippen Lyrics in English
ummaiyae naan naesippaen (3)
unnatharae iyaesayyaa – (um)
paatham amarnthu aaraathippaen (um)
vasanam thiyaaniththu akamakilvaen
enthap puyal vanthu mothith thaakkinaalum – 2
asaikkappaduvathillai – naan
PowerPoint Presentation Slides for the song உம்மையே நான் நேசிப்பேன் – Ummaiye Naan Nesippen
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummaiye Naan Nesippen – உம்மையே நான் நேசிப்பேன் PPT
Ummaiye Naan Nesippen PPT