உம்மையே நம்புவேன்
உண்மையாய் ஆராதிப்பேன்
1. நம்பிக்கை நாயகன் நீரே
நம்பிடுவேன் நான் உம்மையே
எந்தன் வாழ்வில் அசையாத
கன்மலையே கோட்டையே
2. நம்பிக்கை நாயகன் நீரே
நம்பிடுவேன் நான் உம்மையே
எந்தன் வாழ்வில் பிரகாசிக்கும்
தீபமுமே ஜோதியே
3. நம்பிக்கை நாயகன் நீரே
நம்பிடுவேன் நான் உம்மையே
எந்தன் வாழ்வை பாதுகாக்கும்
கேடகமே துருகமே
Ummaiyae Nampuvaen Lyrics in English
Ummaiyae nampuvaen unnmaiyaay aaraathippaen 1. Nampikkai naayakan neerae nampiduvaen naan ummaiyae enthan vaalvil asaiyaatha kanmalaiyae kottaைyae 2. Nampikkai naayakan neerae nampiduvaen naan ummaiyae enthan vaalvil pirakaasikkum theepamumae jothiyae 3. Nampikkai naayakan neerae nampiduvaen naan ummaiyae enthan vaalvai paathukaakkum kaedakamae thurukamae
PowerPoint Presentation Slides for the song Ummaiyae Nampuvaen
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummaiyae Nampuvaen – உம்மையே நம்புவேன் PPT
Ummaiyae Nampuvaen PPT
Ummaiyae Nampuvaen Song Meaning
I will believe in you
I will truly worship
1. You are the hero of faith
I will believe in you
Whose life is immovable
A rock is a fortress
2. You are the hero of faith
I will believe in you
Whose life will shine
The lamp is the torch
3. You are the hero of faith
I will believe in you
Whose life will be protected
A shield is a shield
Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.
உம்மையே நம்பிக்கை நாயகன் நீரே நம்பிடுவேன் எந்தன் வாழ்வில் நம்புவேன் உண்மையாய் ஆராதிப்பேன் அசையாத கன்மலையே கோட்டையே பிரகாசிக்கும் தீபமுமே ஜோதியே வாழ்வை பாதுகாக்கும் தமிழ்
