உம்மையே நான் நேசிப்பேன்(3)
நான் பின் திரும்பேனே
உம் சந்நிதியில் முழங்காலில் நின்று
உம் பாதையில் நான் நடந்திட்டால்
இன்னல் துன்பமே வந்தாலும்
நான் பின் திரும்பேனே
—– உம்மையே நான் ஆராதிப்பேன்
—– உம்மையே நான் சேவிப்பேன்
Ummaiyae Naan Naesippaen(3) Lyrics in English
Ummaiyae naan naesippaen(3) naan pin thirumpaenae um sannithiyil mulangaalil nintu um paathaiyil naan nadanthittal innal thunpamae vanthaalum naan pin thirumpaenae —– ummaiyae naan aaraathippaen —– ummaiyae naan sevippaen
PowerPoint Presentation Slides for the song Ummaiyae Naan Naesippaen(3)
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummaiyae Naan Naesippaen – உம்மையே நான் நேசிப்பேன் PPT
Ummaiyae Naan Naesippaen PPT

