Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ummaipol Ennai Nesikka - உம்மை போல் என்னை நேசிக்க

உம்மை போல் என்னை நேசிக்க
யாருமில்லை என் இயேசுவே – 2
தாயின் கருவில் உருவாகும் முன்னே
என்னை நேசித்தீர் – 2
என்னை நேசிக்கும் நேசர் நீர் உண்டு -2

தேவ ஆவியே என்னில் வாருவே
தேவ அன்பினால் என்னை நிரப்புமே

1. சகலத்தையும் சிருஷ்டித்தீர்
உமக்காக சிருஷ்டித்தீர்
ஒன்றுக்கும் உதவாத
மண்ணான என்னையும்
ஜீவனிலும் அதிகம் நேசித்தீர்
( தேவ ஆவியே )

2. உம் கரத்தின் கிரியை நான்
உம்மோடென்றும் வாழ்ந்திட
பாவியான எனக்காய்
பரிசுத்த தேவன் நீர்
குற்றமில்லா ரத்தம் சிந்தினீரே
( தேவ ஆவியே )

3. உம் மகிமை இழந்தீரே
பாவமாக மாறினீரே
தகுதியில்லா எனக்காய்
உம் நேசகுமாரனை
சிலுவையிலே ஒப்புக்கொடுத்தீரே
( தேவ ஆவியே )

உம்மை போல் என்னை நேசிக்க – Ummaipol Ennai Nesikka Lyrics in English

Ummai pol ennai naesikka yaarumillai en Yesuvae – 2 thaayin karuvil uruvaakum munnae ennai naesiththeer – 2 ennai naesikkum naesar neer unndu -2 thaeva aaviyae ennil vaaruvae thaeva anpinaal ennai nirappumae 1. Sakalaththaiyum sirushtiththeer umakkaaka sirushtiththeer ontukkum uthavaatha mannnnaana ennaiyum jeevanilum athikam naesiththeer ( thaeva aaviyae ) 2. Um karaththin kiriyai naan ummodentum vaalnthida paaviyaana enakkaay Parisuththa Dhevan neer kuttamillaa raththam sinthineerae ( thaeva aaviyae ) 3. Um makimai ilantheerae paavamaaka maarineerae thakuthiyillaa enakkaay um naesakumaaranai siluvaiyilae oppukkoduththeerae ( thaeva aaviyae )

PowerPoint Presentation Slides for the song உம்மை போல் என்னை நேசிக்க – Ummaipol Ennai Nesikka

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummaipol Ennai Nesikka – உம்மை போல் என்னை நேசிக்க PPT
Ummaipol Ennai Nesikka PPT

தேவ என்னை ஆவியே உம் நேசித்தீர் நீர் சிருஷ்டித்தீர் எனக்காய் உம்மை நேசிக்க யாருமில்லை இயேசுவே தாயின் கருவில் உருவாகும் முன்னே நேசிக்கும் நேசர் உண்டு தமிழ்