உம்மை விட்டால் யாருமில்லை
இயேசுவே நீரே என் தஞ்சமே
தாயில்லாத எனக்கு
தாயும் நீர்தானையா
தகப்பனற்ற எனக்கு
தகப்பனும் நீர்தானையா
உறவினர் இருந்தாலும்
உதவுவார் இல்லை ஐயா
நண்பர்கள் இருந்தாலும்
நன்மை செய்வார் இல்லையையா
அன்புக்காய் ஏங்கிய என்னை
அன்பு கூற யாருமில்லை
நாதியற்ற உலகத்திலே
நாடி வந்தேன் நீர் தஞ்சமே
கைவேலையல்லாத
உந்தன் வீட்டை வாஞ்சிக்கிறேன்
எப்போ வருவீரென்று
எதிர் நோக்கி நிற்கின்றேன்
Ummai Vittaal Yaarumillai Lyrics in English
Ummai vittal yaarumillai Yesuvae neerae en thanjamae thaayillaatha enakku thaayum neerthaanaiyaa thakappanatta enakku thakappanum neerthaanaiyaa uravinar irunthaalum uthavuvaar illai aiyaa nannparkal irunthaalum nanmai seyvaar illaiyaiyaa anpukkaay aengiya ennai anpu koora yaarumillai naathiyatta ulakaththilae naati vanthaen neer thanjamae kaivaelaiyallaatha unthan veettaை vaanjikkiraேn eppo varuveerentu ethir Nnokki nirkinten
PowerPoint Presentation Slides for the song Ummai Vittaal Yaarumillai
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Vittaal Yaarumillai – உம்மை விட்டால் யாருமில்லை PPT
Ummai Vittaal Yaarumillai PPT

