Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ummai Raja Visuvaasa - உம்மை ராஜா விசுவாச

1. உம்மை ராஜா விசுவாச
பக்தியாய்ப் பணிகிறேன்
தாழ்மையோடும் கண்ணீரோடும்
தேவரீரை அண்டினேன்
நீர் மண்ணான பாண்டமான
என்னை அன்பாய்ப் பாருமேன்.

2. என்னைச் சுத்த சீர்ப்படுத்த
அருள் செய்யும், கர்த்தரே;
என்னைச் சொந்த ஆடாய்க் கொண்ட
மேய்ப்பரான உம்மையே
சேர்வேனாக, நீர் அன்பாக
என்னைப் பாரும், இயேசுவே.

3. தயவோடே நீர் உம்மோடே
ஐக்கியமாம் எல்லாருக்கும்
ஈவதான இன்பமான
அருள் என்மேல் வரவும்;
யாவும் நீரே, தேவரீரே
என்னைப் பார்த்து ரட்சியும்.

4. ஆ, என் ஞானப் பொழுதான
தெய்வ ஆட்டுக்குட்டியே
எனதாவி உம்மைத் தாவி
தேடும், மணவாளனே;
பட்சத்தோடும் தயவோடும்
என்னைப் பாரும், மீட்பரே.

5. ஏங்கலோடும் பணிவோடும்
என்னுடைய ஆத்துமம்,
வாயும் நெஞ்சும் கூவிக் கெஞ்சும்
சத்தம் கேட்டென் சஞ்சலம்
தீர்ப்பீராக; நீர் அன்பாக
என்னைப் பார்த்தால் பாக்கியம்.

6. உலகத்துப் பொய்ச் சம்பத்து
மாயையும் சிங்காரமும்
ஆன நல்ல செல்வம் அல்ல,
நெஞ்சை அவை வாதிக்கும்;
மெய் வாழ்வான நீர் அன்பான
பார்வை தந்து ரட்சியும்.

Ummai Raja Visuvaasa – உம்மை ராஜா விசுவாச Lyrics in English

1. Ummai raajaa visuvaasa pakthiyaayp pannikiraேn thaalmaiyodum kannnneerodum thaevareerai anntinaen neer mannnnaana paanndamaana ennai anpaayp paarumaen. 2. Ennaich suththa seerppaduththa arul seyyum, karththarae; ennaich sontha aadaayk konnda maeypparaana ummaiyae servaenaaka, neer anpaaka ennaip paarum, Yesuvae. 3. Thayavotae neer ummotae aikkiyamaam ellaarukkum eevathaana inpamaana arul enmael varavum; yaavum neerae, thaevareerae ennaip paarththu ratchiyum. 4. Aa, en njaanap poluthaana theyva aattukkuttiyae enathaavi ummaith thaavi thaedum, manavaalanae; patchaththodum thayavodum ennaip paarum, meetparae. 5. Aengalodum pannivodum ennutaiya aaththumam, vaayum nenjum koovik kenjum saththam kaetten sanjalam theerppeeraaka; neer anpaaka ennaip paarththaal paakkiyam. 6. Ulakaththup poych sampaththu maayaiyum singaaramum aana nalla selvam alla, nenjai avai vaathikkum; mey vaalvaana neer anpaana paarvai thanthu ratchiyum.

PowerPoint Presentation Slides for the song Ummai Raja Visuvaasa – உம்மை ராஜா விசுவாச

by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Raja Visuvaasa – உம்மை ராஜா விசுவாச PPT
Ummai Raja Visuvaasa PPT

Ummai Raja Visuvaasa – உம்மை ராஜா விசுவாச Song Meaning

1. Belief in thee as King
I serve with devotion
Humbly and with tears
I loved Devarir
Water is earthy material
Love me.

2. To make me clean
Be gracious, O Lord;
Who made me his own
You are the Shepherd
Servenaga, you as love
Look at me, Jesus.

3. The water is yours, please
United to all
It's very enjoyable
Grace be upon me;
Everything is You, God
Rakshi will see me.

4. Ah, my moment of wisdom
Lamb of God
My mother is over you
Seek, O bridegroom;
With respect and kindness
See me, O Redeemer.

5. Enthusiasm and humility
my soul,
The mouth and the chest are begging
Chanchalam heard the noise
be the judge; Water is kind
It's a blessing to see me.

6. False wealth of the world
Maya and Singhara
Not good fortune,
The heart will argue;
Beloved Thou who art life
May God bless you.

Disclaimer: Machine translated. Please take this translation with a pinch of salt.

நீர் என்னைப் என்னைச் அருள் அன்பாக பாரும் ரட்சியும் உம்மை ராஜா விசுவாச பக்தியாய்ப் பணிகிறேன் தாழ்மையோடும் கண்ணீரோடும் தேவரீரை அண்டினேன் மண்ணான பாண்டமான என்னை தமிழ்