Full Screen ?
   🏠  Lyrics  Chords  Bible 

Ummaipola Oru Deivamillai Aiyya Yesaiyya - உம்மைப்போல ஒரு தெய்வமில்லை ஐயா இயேசய்யா

உம்மைப்போல ஒரு தெய்வமில்லை ஐயா இயேசய்யா
பாவிகளை இரட்சிக்க வந்தவரே
மன இரக்கமும் உருக்கமும் தீடிய சாந்தமுள்ளவரே

ஒருவரும் கெட்டுப்போவது சித்தமில்லையென்று சொல்லி
பரலோக மேன்மையை விட்டு பூமியில் வந்திரைய்யா – 2
நிந்தைகளும் பாடுகளும் எங்களுக்காய் ஏற்றீரே – 2
நித்திய ஜீவன் தந்தீர் ஐயா உம்மைப்போல் யாருமில்லை – 2

குஷ்டுரொகி மேல் மனதுருகி கூசாமல் தொட்டீரைய்யா
கஷ்டப்படுவோர் பாரங்கள் நீக்கி ஆறுதல் தந்திரைய்யா – 2
வானிலும் பூமியிலும் மேலான தாமமுள்ளவர் – 2
பூமியில் இரத்தம் சிந்தி மனுகுலத்தை மீட்டவரே – 2

எப்பேர்பட்ட பாவியையும் மன்னிக்கும் தேவனிவர்
பாவங்களை பாராமலே நேசிக்கும் தேவனிவர் – 2
மேற்குக்கும் கிழக்குக்கும் எவ்வளவு தூரமோ – 2
அத்தனை பாவங்களை அவர் மன்னித்து வாழவைப்பார் – 2

உயர்ந்தவன் என்றும் தாழ்ந்தவன் என்றும் மனிதன் பிரிக்கிறான்
சிலர் பட்டம் பதவி செல்வங்களினால் பெருமை கொள்கிறான் – 2
ஜீவன் போனால் ஒன்றுமில்லை கூட ஒன்றும் வருவதில்லை.
இதை உணர்ந்து வா என் இயேசுவை தவிர வழியில்லை – 2

Ummai Pola Oru Lyrics in English

ummaippola oru theyvamillai aiyaa iyaesayyaa
paavikalai iratchikka vanthavarae
mana irakkamum urukkamum theetiya saanthamullavarae

oruvarum kettuppovathu siththamillaiyentu solli
paraloka maenmaiyai vittu poomiyil vanthiraiyyaa - 2
ninthaikalum paadukalum engalukkaay aettaீrae - 2
niththiya jeevan thantheer aiyaa ummaippol yaarumillai - 2

kushduroki mael manathuruki koosaamal thottiraiyyaa
kashdappaduvor paarangal neekki aaruthal thanthiraiyyaa - 2
vaanilum poomiyilum maelaana thaamamullavar - 2
poomiyil iraththam sinthi manukulaththai meettavarae - 2

eppaerpatta paaviyaiyum mannikkum thaevanivar
paavangalai paaraamalae naesikkum thaevanivar - 2
maerkukkum kilakkukkum evvalavu thooramo - 2
aththanai paavangalai avar manniththu vaalavaippaar - 2

uyarnthavan entum thaalnthavan entum manithan pirikkiraan
silar pattam pathavi selvangalinaal perumai kolkiraan - 2
jeevan ponaal ontumillai kooda ontum varuvathillai.
ithai unarnthu vaa en Yesuvai thavira valiyillai - 2

ஐயா பூமியில் ஜீவன் தேவனிவர் பாவங்களை உம்மைப்போல தெய்வமில்லை இயேசய்யா பாவிகளை இரட்சிக்க வந்தவரே மன இரக்கமும் உருக்கமும் தீடிய சாந்தமுள்ளவரே ஒருவரும் கெட்டுப்போவது தமிழ்