உம்மை போல நல்ல தேவன்
எந்தன் வாழ்வில் யாருமில்லை
என்றென்றும் போற்றிடுவேன் நான் -(2)
chorus
ஆராதனைக்குரியவரே
உம்மை ஆராதிப்பதே என் வாஞ்சை -(2)
உம்மை போற்றுவேன்
உம்மை புகழுவேன்
உம்மை பாடுவேன்
உம்மை துதிப்பேன்
என் ஏசுவே
1.யெகோவா யீரே என்னைப்பார்த்துக்கொள்வீர்
யெகோவா ஷம்மாஹ் என்னுடன் இருப்பவரே
எல்ஷடாய் எல்ஷடாய் சர்வ வல்லவரே
எல்ரோயி எல்ரோயி என்னை காண்பவரே
2.யெகோவா ஷாலோம் சம்மதனக்காரணரே
யெகோவா ஸிட்க்கேன்னு நீரே நீதிபரர்
எல்ஷடாய் எல்ஷடாய் சர்வ வல்லவரே
எல்ரோயி எல்ரோயி என்னை காண்பவரே
உம்மை போல நல்ல தேவன் எந்தன் – Ummai Pola Nalla Devan Enthan Lyrics in English
Ummai pola nalla Dhevan enthan vaalvil yaarumillai ententum pottiduvaen naan -(2) chorus aaraathanaikkuriyavarae ummai aaraathippathae en vaanjai -(2) ummai pottaுvaen ummai pukaluvaen ummai paaduvaen ummai thuthippaen en aesuvae 1.yekovaa yeerae ennaippaarththukkolveer yekovaa shammaah ennudan iruppavarae elshadaay elshadaay sarva vallavarae elroyi elroyi ennai kaannpavarae 2.yekovaa shaalom sammathanakkaaranarae yekovaa sitkkaennu neerae neethiparar elshadaay elshadaay sarva vallavarae elroyi elroyi ennai kaannpavarae
PowerPoint Presentation Slides for the song உம்மை போல நல்ல தேவன் எந்தன் – Ummai Pola Nalla Devan Enthan
by clicking the fullscreen button in the Top left.
Or you can download Ummai Pola Nalla Devan Enthan – உம்மை போல நல்ல தேவன் எந்தன் PPT
Ummai Pola Nalla Devan Enthan PPT

